ராஜஸ்தானி ஸ்டைல் சின்ன வெங்காய சப்ஜி இந்த மாதிரி செஞ்சு பாருங்க!!

வீட்ல காய்கறிகள் இல்லாத சமயத்துல என்ன செய்யறது அப்படின்னு ஒரே குழப்பமாய் இருந்துச்சுன்னா இந்த சுவையான சின்ன வெங்காயம் ராஜஸ்தானி ஸ்டைல் சப்ஜி செஞ்சு பாருங்க. இந்த ரெசிபி ரொம்ப ரொம்ப சூப்பரா இருக்கும் பொதுவாக நம்ம சின்ன வெங்காயம் சேர்த்து செய்கின்ற அனைத்துமே ரொம்ப ரொம்ப சூப்பரா இரு

By Prem Kumar · 30/4/2025

வீட்ல காய்கறிகள் இல்லாத சமயத்துல என்ன செய்யறது அப்படின்னு ஒரே குழப்பமாய் இருந்துச்சுன்னா இந்த சுவையான சின்ன வெங்காயம் ராஜஸ்தானி ஸ்டைல் சப்ஜி செஞ்சு பாருங்க. இந்த ரெசிபி ரொம்ப ரொம்ப சூப்பரா இருக்கும் பொதுவாக நம்ம சின்ன வெங்காயம் சேர்த்து செய்கின்ற அனைத்துமே ரொம்ப ரொம்ப சூப்பரா இருக்கும். அந்த வகையில இந்த சின்ன வெங்காய சப்ஜி சாப்பிடுவதற்கு ரொம்ப ருசியா இருக்கும். ருசியான இந்த ரெசிபியை கண்டிப்பா வீட்ல ஒரு தடவை ட்ரை பண்ணி பாருங்க இட்லி, தோசை, சப்பாத்தி பூரி சாதம் எல்லாத்துக்கும் சூப்பரா இருக்கும்.

சுட சுட சாதத்தில் போட்டு பிசைந்து சாப்பிட அவ்வளவு ருசியா இருக்கும். சப்பாத்திக்கு பொதுவா இந்த ரெசிபியை ராஜஸ்தான்ல அடிக்கடி செய்வாங்களாம் அதனால நீங்களும் ஒரு தடவை இந்த மாதிரி ஒரு ரெசிபியை சப்பாத்திக்கு பூரிக்கு செஞ்சு சாப்பிட்டு பாருங்க. இந்த சுவையான ரெசிபியை கண்டிப்பா எல்லாரும் விரும்பி சாப்பிடுவாங்க இந்த ரெசிபி செஞ்சு வச்சுட்டீங்கன்னா எத்தனை சப்பாத்தி சாப்பிடுவாங்கன்னு கணக்கே இல்லாம சாப்பிடுவாங்க.

பொதுவாக சப்பாத்தி செஞ்சா வீட்ல நம்ம உருளைக்கிழங்கு குருமா தான் செய்வோம் ஆனால் இந்த ரெசிபியை ஒரு தடவை செஞ்சிட்டீங்களா அதுக்கப்புறம் வீட்ல சப்பாத்தி செஞ்சாலும் இந்த சின்ன வெங்காய சப்ஜி தான் செய்வீங்க. இந்த ருசியான ரெசிபிக்கு கண்டிப்பா எல்லாருமே அடிமையாகிடுவாங்க. இப்ப வாங்க இந்த சுவையான ராஜஸ்தான் சின்ன வெங்காய சப்ஜி எப்படி செய்வது என்று பார்க்கலாம்.

இதனையும் படியுங்கள் : ராஜஸ்தானி பூண்டு சட்னி சப்பாத்திக்கு சைடு டிஷ்ஷா ஒரு தடவ செஞ்சு பாருங்க!

Recipes AMP · Quick view
View full