Advertisement
ஸ்நாக்ஸ்

அட்டகாசமான சுவையில் ராஜ்மா கட்லெட் இப்படி செய்து பாருங்க!

Advertisement

குழந்தைகளுக்கு மாலை நேரங்களில் என்ன ஸ்னாக்ஸ் செய்து கொடுக்கலாம் என்று யோசிக்கிறீர்களா? அப்போ இந்த ஹெல்தியான ராஜ்மா கட்லெட் செய்து பாருங்க அப்றம் மீண்டும் மீண்டும் செய்ய சொல்லி கேட்பார்கள் ஏனென்றால் இந்த ராஜ்மா கட்லெட் அட்டகாசமான சுவையில் மொறு மொறுனு இருக்கும்.

கட்லெட் என்றாலே இப்பொழுதெல்லாம் எல்லோருக்கும் பிடித்த ஸ்னாக்சில் ஒன்று தான். அதனால் கடைகளில் போய்தான் சாப்பிடுவாங்க அதுவும் உடலுக்கு ஆரோக்கியமானது இல்லை அதனால் இனி கவலை வேண்டாம் இனி நாம் வீட்டிலேயே எப்படி சுலபமாகவும், சுவையாகவும் கட்லெட் செய்வது என்றுதான் பார்க்கப்போகிறோம்.

Advertisement

கீழே கொடுக்கப்பட்டுள்ள செய்முறை விளக்கங்களை நன்கு படித்து பார்த்து நீங்களும் ட்ரை பண்ணி பாருங்க எல்லோரும் விரும்பி சாப்பிடுவாங்க.

ராஜ்மா கட்லெட் | Rajma Cutlet Recipe In Tamil

Advertisement
Print Recipe
குழந்தைகளுக்கு மாலை நேரங்களில் என்ன ஸ்னாக்ஸ் செய்து கொடுக்கலாம் என்று யோசிக்கிறீர்களா? அப்போ இந்த ஹெல்தியான ராஜ்மா கட்லெட் செய்து பாருங்க அப்றம் மீண்டும் மீண்டும் செய்ய சொல்லி கேட்பார்கள் ஏனென்றால் இந்த ராஜ்மா கட்லெட் அட்டகாசமான சுவையில் மொறு மொறுனு இருக்கும்.
கட்லெட் என்றாலே இப்பொழுதெல்லாம் எல்லோருக்கும் பிடித்த ஸ்னாக்சில் ஒன்று தான். அதனால் கடைகளில் போய்தான் சாப்பிடுவாங்க அதுவும் உடலுக்கு ஆரோக்கியமானது இல்லை அதனால் இனி கவலை வேண்டாம் இனி நாம் வீட்டிலேயே எப்படி சுலபமாகவும், சுவையாகவும் கட்லெட் செய்வது என்றுதான் பார்க்கப்போகிறோம்.
கீழே கொடுக்கப்பட்டுள்ள செய்முறை விளக்கங்களை நன்கு படித்து பார்த்து நீங்களும் ட்ரை பண்ணி பாருங்க எல்லோரும் விரும்பி சாப்பிடுவாங்க.
Course Breakfast, Snack
Cuisine Indian, TAMIL
Keyword rajma cutlet, ராஜ்மா கட்லெட்
Prep Time 5 minutes
Cook Time 10 minutes
Total Time 15 minutes
Servings 4 people

Equipment

  • 1 பவுள்
  • 1 குக்கர்
  • மிக்ஸி

Ingredients

தேவையான பொருட்கள்:

  • 1 கப் ராஜ்மா
  • 1 துண்டு இஞ்சி
  • 4 பற்கள் பூண்டு
  • 3 பச்சை மிளகாய்
  • ½ ஸ்பூன் சீரகம்
  • ½ ஸ்பூன் மஞ்சள் தூள்
  • ½ ஸ்பூன் சாட் மசாலா
  • 1 ஸ்பூன் காஷ்மீர் மிளகாய் தூள்
  • 1 ஸ்பூன் மிளகாய் போடி
  • உப்பு தேவைக்கேற்ப
  • 1 பெரிய உருளைக்கிழங்கு
  • கொத்தமல்லி சிறிதளவு
  • புதினா சிறிதளவு
  • ½ ஸ்பூன் எலுமிச்சை சாறு
  • 1 ஸ்பூன் எண்ணெய்
  • 1 நெய் நெய்

Instructions

செய்முறை:

  • முதலில் ராஜ்மாவை இரவு ஊறவைக்கவும். பிறகு மறுநாள் குக்கரில் சேர்த்து சிறிதளவு உப்பு சேர்த்து 4 விசில் வரைக்கும் வேகவைக்கவேண்டும்.
  • பின் அதை மிக்சியில் ஒன்றும் பாதியாக அரைத்துக்கொள்ளவும்.
  • உருளைக்கிழங்கை வேக வைத்து மசித்துக்கொள்ளவும். அடுத்து கொத்தமல்லி, பெரியவெங்காயம், இஞ்சி பூண்டு, பச்சைமிளகாய் இவற்றை பொடியாக நறுக்கிக்கொள்ளவும்.
  • பிறகு கடாயை அடுப்பில் வைத்து அதில் எண்ணெய் ஊற்றி எண்ணெய் காய்ந்ததும், சீரகம் போட்டு தாளித்தவுடன், பொடியாக நறுக்கிய இஞ்சி, பூண்டு சேர்த்து வதக்கவும்.
  • அடுத்து வெங்காயம், பச்சை மிளகாய் போட்டு வதக்கவும். அடுத்து காஸ்மீர் மிளகாய் தூள், சிவப்பு மிளகாய் தூள், மஞ்சள் தூள், சேர்த்து வதக்கவும் .
  • அடுத்து அரைத்த ராஜ்மாவை சேர்த்து நன்கு கிளறவும். பிறகு தேவையான அளவு உப்பு சேர்த்து அடுப்பை நிறுத்திவிட்டு மசித்த உருளைக்கிழங்கு, கொத்தமல்லி தழை, புதினா, எலுமிச்சை சாறு, சேர்த்து நன்றாக பிசைந்துகொள்ளுகள்.
  • பிசைந்ததும் கைகளில் எலுமிச்சை அளவு உருண்டை எடுத்துக்கொண்டு கட்லெட் போல் கைகளில் வைத்து தட்டி எடுத்து வைத்துக்கொள்ளவும். மீண்டும் அடுப்பில் வைத்து தவா வைத்து அதில் எண்ணெய் விட்டு சூடானதும் செய்து வாய்த்த கட்லெட்டை போட்டு இரு புறமும் பொன்னிறமாக வறுத்து எடுத்துக்கொள்ளவும்.
  • அவளவுதான் சுவையான ராஜ்மா கட்லெட் தயார்.

Nutrition

Carbohydrates: 28g | Protein: 9.5g | Fat: 9.1g | Cholesterol: 4mg | Sodium: 34.5mg | Potassium: 635mg | Fiber: 2.7g | Calcium: 136.9mg | Iron: 2.4mg
Advertisement
swetha

Recent Posts

இன்றைய ராசிபலன் – 29 ஏப்ரல் 2024!

மேஷம் உங்களின் பணிவான நடத்தை இன்று பாராட்டப்படும். உற்சாகமான நாள். சுறுசுறுப்பாகச் செயல்படுவீர்கள். தெய்வப் பிரார்த்தனைகளை நிறைவேற்றும் வாய்ப்பு ஏற்படும்.…

25 நிமிடங்கள் ago

சாக்லேட் குல்ஃபி வீட்லயே செஞ்சு ஜாலியா சாப்பிடுங்க!

ஐஸ்கிரீம் அப்படி என்றாலே குழந்தைகளுக்கு ரொம்ப பிடிக்கும் ல நிறைய வகைகள் இருக்கு கப் ஐஸ்,குச்சி ஐஸ்,குல்பி ஐஸ், கோன்…

10 மணி நேரங்கள் ago

ஈரல் மிளகு வறுவல், வீட்டில் இப்படி சமைத்து பாருங்கள், இதன் சுவைக்கு ஒரு பிடி சாதமும் மிஞ்சாது!

பொதுவாகவே அசைவ உணவு என்றால் மிகவும் எளிமையாக கிடைப்பது கோழிக்கறி தான். ஆனால் கோழிக்கறியை விட சற்று விலை அதிகமாக…

11 மணி நேரங்கள் ago

தித்திக்கும் சுவையில் பாசிப்பருப்பு பிரதமன் இப்படி செய்து பாருங்க! இதன் ருசியே தனி ருசி!

பிரதமன் என்றால் பாயாசம் என்று அர்த்தம் ஆகும். பல வகையான பொருட்களைக் கொண்டு பல வகைகளில் தயாரிக்கப்படும், இந்த பிரதமன்…

12 மணி நேரங்கள் ago

இட்லி ,தோசை சாதம்,சப்பாத்திக்கு அருமையான பாலக் கீரை தால் ஒரு முறை இப்படி செய்து பாருங்கள்!

இரும்புச்சத்து அதிகம் நிறைந்த இந்த பாலக் கீரையை வாரத்தில் ஒரு நாளாவது நம்முடைய உணர்வோடு சேர்த்துக் கொள்ள வேண்டும். பெரும்பாலும்…

13 மணி நேரங்கள் ago

வாஸ்து சாஸ்திரத்தின் படி கற்றாழையை வீட்டில் எந்த திசையில் வைத்தால் நல்லது என்று பார்க்கலாம்

கற்றாழை ஒரு சில இடங்களில் கொத்து கொத்தாக நிறைய இருக்கும் ஆனால் கற்றாழையின் பயன்கள் நமக்கு தெரியாததால் அதனை அலட்சியமாக…

17 மணி நேரங்கள் ago