பஞ்சு போல சாப்டான, ஜூஸியான ரசகுல்லா இனி இப்படி செய்து பாருங்க! ரெம்ப சுலபமாக செய்துவிடலாம்!

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரையில் மிகவும் பிடித்தமான ஒரு இனிப்புகளில் ஒன்று தான் இந்த ரசகுல்லா. ரசகுல்லாவும், குலோப் ஜாமுனும் பலருடைய ஃபேவரட் ஆக இருக்கும். பால் வைத்தல் செய்யக்கூடிய இந்த ரசகுல்லாவின் சுவை அவ்வளவு அருமையாக இருக்கும். நாம் பெரும்பாலும் இந்த ரசகுல்லாவை கடைகளில் வ

By Prem Kumar · 1/2/2024

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரையில் மிகவும் பிடித்தமான ஒரு இனிப்புகளில் ஒன்று தான் இந்த ரசகுல்லா. ரசகுல்லாவும், குலோப் ஜாமுனும் பலருடைய ஃபேவரட் ஆக இருக்கும். பால் வைத்தல் செய்யக்கூடிய இந்த ரசகுல்லாவின் சுவை அவ்வளவு அருமையாக இருக்கும். நாம் பெரும்பாலும் இந்த ரசகுல்லாவை கடைகளில் வாங்கித்தான் ருசித்திருப்போம்.

 ஆனால் இந்த ரசகுல்லாவை வீட்டிலேயே கடைகளில் செய்வது போல் நம்மால் செய்ய முடியும். கடைகளில் கிடைக்கின்ற ரசகுல்லாவில் தான் சுவை அதிகம் என்று நினைத்திருப்போம் ஆனால் வீட்டில் செய்யக்கூடிய ரசகுல்லாவிலும் சுவை அருமையாக இருக்கும்.

மிகவும் குறைவான பொருட்களை வைத்து நிறைவான சுவையில் எளிமையாக இதனை நாம் செய்து முடித்து விடலாம். பண்டிகை காலங்களில் நாம் கடைகளில் இருந்து வாங்க கூடிய இந்த ரசகுல்லாவை இனிமேல் வீட்டிலேயே ஆரோக்கியமான முறையில் நாம் செய்து சாப்பிடலாம். வாங்க இந்த அருமையான ரசகுல்லா எப்படி செய்வது என்று பார்க்கலாம்.

Recipes AMP · Quick view
View full