வீட்டிலே ரசப் பொடி அரைப்பது எப்படி!
இனி நீங்க ரசம் வெச்ச நல்லாவே இல்லனு யாரும் சொல்லமாட்டாக, என்னதான் சமையலில் புலியாக இருந்தாலும் ரசம் வைக்க தெரியாது சிலருக்கு. அதற்கு காரணம் அதில் சேர்க்கப்படும் பொடி தான் இனிமேல் அந்த கவலை வேண்டாம். உங்களுக்கு ரசம் வைக்க தெரியலானாலும் இந்த மாறி ரசப்பொடி அரைத்து ரசம் செய்து பாருங்
இனி நீங்க ரசம் வெச்ச நல்லாவே இல்லனு யாரும் சொல்லமாட்டாக, என்னதான் சமையலில் புலியாக இருந்தாலும் ரசம் வைக்க தெரியாது சிலருக்கு. அதற்கு காரணம் அதில் சேர்க்கப்படும் பொடி தான் இனிமேல் அந்த கவலை வேண்டாம். உங்களுக்கு ரசம் வைக்க தெரியலானாலும் இந்த மாறி ரசப்பொடி அரைத்து ரசம் செய்து பாருங்க வாசனை மூக்கை துளைக்கும். அப்புறம் யாரும் நீங்க வைக்குற ரசம் நல்லாவே இல்லனு சொல்லமாட்டாக. நீங்களும் இந்த ரசம் பொடியை அரைத்து ட்ரை பண்ணுங்க.