ரசம் சாதம் குக்கரில் இப்படி சட்டுனு செஞ்சி பாருங்க! இதன் சுவையே தனி தான்!
ரசம் சாதம் இது போன்று குழந்தைகளுக்கு மதிய உணவாக செய்து கொடுத்து பாருங்க மிச்சம் வைக்காமல் சாப்பிட்டு விடுவார்கள். மழை காலங்களில் மற்றும் குளிர் காலங்களில் இது போன்று ரசம் சாதம் செய்து சாப்பிட்டால் உடலுக்கு இதமாக இருக்கும். இந்த சாதத்துடன் வத்தல், ஊறுகாய் போன்றவற்றுடன் சேர்த்து சா
ரசம் சாதம் இது போன்று குழந்தைகளுக்கு மதிய உணவாக செய்து கொடுத்து பாருங்க மிச்சம் வைக்காமல் சாப்பிட்டு விடுவார்கள். மழை காலங்களில் மற்றும் குளிர் காலங்களில் இது போன்று ரசம் சாதம் செய்து சாப்பிட்டால் உடலுக்கு இதமாக இருக்கும். இந்த சாதத்துடன் வத்தல், ஊறுகாய் போன்றவற்றுடன் சேர்த்து சாப்பிடலாம்.
இதையும் படியுங்கள் : வாய்க்கு ருசியான கொள்ளு ரசம் இப்படி ஒரு தரம் செஞ்சி பாருங்க!
அற்புதமாக இருக்கும். இந்த சாதம் செய்வதும் சுலபம், குறைந்த நேரத்தில் அதுவும் குக்கரில் சட்டுனு செய்து விடலாம். இந்த சாதம் எப்படி செய்வதென்று கீழே கொடுக்கப்பட்டுள்ள செய்முறை விளக்கங்களை நன்கு படித்து பார்த்து நீங்களும் ட்ரை பண்ணி பாருங்க.