சிம்பிளா 10 நிமிஷத்தில் ருசியான ரச வடை இப்படி செஞ்சி பாருங்க! இதன் ருசியே தனி!
வீட்டில் வடை சுட்டு இது போல சிம்பிளா பத்து நிமிஷத்திலேயே சூப்பரான ரசம் வச்சி சுவையான ரச வடை செய்து அசத்திடலாம்! விதவிதமான ரசம் வகைகளில் இந்த எளிமையான ரச வடை ரொம்பவே சுவையாக இருக்கும். ஊறிய வடையுடன் கூடிய இந்த ரசம் சுவைக்கும் பொழுதே அப்படி ஒரு ருசி இருக்கும். நீங்களும் இது போல வடை
வீட்டில் வடை சுட்டு இது போல சிம்பிளா பத்து நிமிஷத்திலேயே சூப்பரான ரசம் வச்சி சுவையான ரச வடை செய்து அசத்திடலாம்! விதவிதமான ரசம் வகைகளில் இந்த எளிமையான ரச வடை ரொம்பவே சுவையாக இருக்கும். ஊறிய வடையுடன் கூடிய இந்த ரசம் சுவைக்கும் பொழுதே அப்படி ஒரு ருசி இருக்கும். நீங்களும் இது போல வடையை பிச்சி போட்டு சிம்பிளா சாம்பார் எப்படி செய்யலாம்? என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்ளுங்கள்.