- Prep
- 10 min
- Cook
- 10 min
- Serves
- 4
- Cuisine
- tamilnadu
- Course
- Snack
வீட்டில் வடை சுட்டு இது போல சிம்பிளா பத்து நிமிஷத்திலேயே சூப்பரான ரசம் வச்சி சுவையான ரச வடை செய்து அசத்திடலாம்! விதவிதமான ரசம் வகைகளில் இந்த எளிமையான ரச வடை ரொம்பவே சுவையாக இருக்கும். ஊறிய வடையுடன் கூடிய இந்த ரசம் சுவைக்கும் பொழுதே அப்படி ஒரு ருசி இருக்கும். நீங்களும் இது போல வடையை பிச்சி போட்டு சிம்பிளா சாம்பார் எப்படி செய்யலாம்? என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்ளுங்கள்.
Ingredients
Method
முதலில் உளுந்தம் பருப்பை 1 மணி நேரத்திற்கு முன்பு ஊற வைக்கவும் ஊறிய பருப்புடன் பெருஞ்சீரகம் வத்தல்சேர்த்து மிக்சியில் அரைக்கவும்.
பின்பு அரைத்த பருப்புடன் வெங்காயம் உப்பு பச்சை மிளகாய் இஞ்சி 6 கறிவேப்பிலை ஆகியவற்றை சிறிது சிறிதாகநறுக்கி கையில் பிடிக்கும் தயார் செய்து வைக்கவும்.
பின்பு வாணலில் எண்ணெயை ஊற்றி உளுத்தம் வடை பொரித்து எடுக்கவும். மற்றொரு வாணலியை அடுப்பில் வைத்துஎண்ணெயை காய்ந்ததும் கடுகு கறிவேப்பிலை சேர்த்து தாளிக்கவும்.
ரச பொடி புளி கரைசல் சேர்த்து கலக்கி தேவையா உப்பு போட்டு இறக்கவும். ரசம் சிறிது ஆறிய பின் பொரித்தவடைகளை அதனுள் போட்டு நான்கு மணி நேரத்திற்கு பின் பரிமாறவும். சுவையான ரச வடை தயார்






