சுவையான ரவா உருண்டை இப்படி செய்து பாருங்க! எளிமையான காலை உணவு!
நாம் பொதுவாக காலை உணவாக இட்லி, தோசை, பூரி, சப்பாத்தி இது போன்ற டிபன் உணவாக செய்வோம் இல்லை என்றால் ஏதாவது சாதம் ரெசிபி செய்து சாப்பிடுவோம். இப்படி ஒரே மாதிரியான உணவுகளையே அடிக்கடி செய்வதற்கு பதில் நீங்கள் இதுபோன்று புதுமையான முறையில் ரவா உருண்டையை காலை உணவாக செய்து சாப்பிடலாம் அற்
நாம் பொதுவாக காலை உணவாக இட்லி, தோசை, பூரி, சப்பாத்தி இது போன்ற டிபன் உணவாக செய்வோம் இல்லை என்றால் ஏதாவது சாதம் ரெசிபி செய்து சாப்பிடுவோம். இப்படி ஒரே மாதிரியான உணவுகளையே அடிக்கடி செய்வதற்கு பதில் நீங்கள் இதுபோன்று புதுமையான முறையில் ரவா உருண்டையை காலை உணவாக செய்து சாப்பிடலாம் அற்புதமான சுவையில் இருக்கும்
இதையும் படியுங்கள் : அவல் இருந்தால் போதும் காலை உணவு செய்யலாம் ?
உங்கள் வீட்டில் உள்ள பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை விரும்பி சாப்பிடுவார்கள் ஏன் அடுத்த முறையும் இதை செய்ய சொல்லி உங்களை தொல்லை பண்ணுவார்கள் அந்த அளவிற்கு சுவையாக இருக்கும். அதனால் இன்று காலை உணவிற்கு ஏற்ற ரவா உருண்டை எப்படி செய்வது, தேவையான பொருட்கள், செய்முறைகள் என அனைத்தையும் இந்த சமையல் குறித்த தொகுப்பில் நாம் காணலாம் வாருங்கள்.