இனி ருசியான ரவா இட்லி இப்படி செய்து பாருங்க! எவ்வளவு செய்தாலும் காலியாகும் ஒரு இட்லி கூட மீதமாகாது!
எப்பபாத்தாலும் ஒரே வகையான உணவுப் பொருட்களை, சாப்பிடுவதை தவிர்த்து விட்டு, புதுவிதமான, சுலபமான உணவுகளை நம்முடைய வீட்டில் சமைத்து, குழந்தைகளுக்கு கொடுப்பது, வீட்டில் உள்ள பெண்களுக்கு மன திருப்தியைக் கொடுக்கும். அந்த வரிசையில் ரவா இட்லி, சூப்பர் டிபன். நிறைய பேருக்கு இது புடிக்கும்.
எப்பபாத்தாலும் ஒரே வகையான உணவுப் பொருட்களை, சாப்பிடுவதை தவிர்த்து விட்டு, புதுவிதமான, சுலபமான உணவுகளை நம்முடைய வீட்டில் சமைத்து, குழந்தைகளுக்கு கொடுப்பது, வீட்டில் உள்ள பெண்களுக்கு மன திருப்தியைக் கொடுக்கும். அந்த வரிசையில் ரவா இட்லி, சூப்பர் டிபன். நிறைய பேருக்கு இது புடிக்கும். வழக்கமான இட்லி, தோசை என்று சமைத்து கொடுக்காமல் அதே இட்லியை சற்று வித்தியாசமான முறையில் சுவையாக செய்து கொடுத்து பாருங்கள்.நான்கு இட்லி சாப்பிடுபவர்கள் கூட இன்னும் இரண்டு இட்லி வேண்டும் என்று கேட்டு வாங்கி சாப்பிடுவார்கள்.
சதா இட்லி, தோசை என்று சாப்பிட்டு அழுத்து போனவர்களுக்கு இந்த ரவா இட்லி ஒரு வித்தியாசமான சுவையைக் கொடுக்கும்.இதன் சுவை மிகவும் அருமையாக இருக்கும். இதனுடன் தொட்டுக்கொண்டு வெங்காய சட்னி, தக்காளி சட்னி, புதினா சட்னி, தேங்காய் சட்னி இவற்றில் எதை வேண்டுமானாலும் சேர்த்து தொட்டுக் கொண்டு சாப்பிடலாம். இதனை செய்வதற்கு நேரமும் மிகவும் குறைந்த அளவு தான் தேவைப்படும். நம்ம வீட்ல சுடச்சுட ரவா இட்லி எப்படி செய்யறது என்று பார்க்கலாம் வாங்க