Advertisement
அசைவம்

ரவா கனவா ஃப்ரை இப்படி வீட்டிலயே செய்தால் ஹோட்டல்களுக்கு போக வேண்டிய அவசியேமே இல்லை!

Advertisement

கனவா மீன் ஒரு கடல்  உணவு வகைகளில் ஒன்று. , மேலும் கடம்பா மீன் என்றும் பலரும் அழைப்பர். கனவா மீன் பல்வேறு வகைகளில் சமைக்க முடியும். வறுத்த கனவா , கனவா மீன் குழம்பு, கனவா மீன் தொக்கு என்று கடல் உணவுகளில் கனவா மீன் ஒரு பிரபலமான உணவாகும்.மேலும் இது ஹோட்டல்,ரெஸ்டாரண்ட்களில்  ஸ்டார்ட்டராக வழங்கப்படுகிறது. கனவா மீனை சாப்பிடுவதால், இதய ஆரோக்கியம் காக்கப்படுகிறது.. புற்றுநோய் தொடர்பான செல்கள் உருவாவது அழிக்கப்படுகிறது.. அத்துடன், ஹீமோகுளோபின் பிரச்சனை இருப்பவர்கள் இந்த மீனை சாப்பிடலாம்.

இந்தியா மற்றும் இலங்கையின் கடலோரப் பகுதிகளான கேரளா மற்றும் தமிழ்நாடு போன்ற பகுதிகளில் கனவா மீன் உண்ணப்படுகிறது. ஸ்க்விட் , இது தமிழ்நாட்டில் கனவா அல்லது கடம்பா என்று அழைக்கப்படுகிறது.

Advertisement

மங்களூர் பாணி ரவா கனவா ஃப்ரை மீன்  வீட்டில் தயாரிக்கப்பட்ட மசாலா மற்றும் ரவா பூசப்பட்ட மீன் ஃப்ரை. இது மிகவும் சுவையாக இருக்கும். மொறு மொறுவென்று இருக்கும் வித்தியாசமான ரவா கனவா ஃப்ரை அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள்.

ரவா கனவா ஃப்ரை | Rava Squid Fry Recipe In Tamil

Print Recipe
கனவா மீன் ஒரு கடல்  உணவு வகைகளில் ஒன்று. , மேலும் கணவா
Advertisement
மீன் என்றும் பலரும் அழைப்பர். கனவா மீன் பல்வேறு வழிகளில் சமைக்க முடியும். வறுத்தகடம்பா, கனவா மீன் குழம்பு, கனவா மீன் தொக்கு என்று கடல் உணவுகளில் கனவா மீன் ஒரு பிரபலமான உணவாகும்.மேலும் இது ஹோட்டல்,ரெஸ்டாரண்ட்களில்  ஸ்டார்ட்டராக வழங்கப்படுகிறது. கனவா மீனை சாப்பிடுவதால்,இதய ஆரோக்கியம் காக்கப்படுகிறது.. புற்றுநோய் தொடர்பான செல்கள் உருவாவது அழிக்கப்படுகிறது..அத்துடன், ஹீமோகுளோபின் பிரச்சனை இருப்பவர்கள் இந்த மீனை சாப்பிடலாம்.
Advertisement
Course Fry
Cuisine tamil nadu
Keyword Rava Squid Fry
Prep Time 5 minutes
Cook Time 10 minutes
Servings 4
Calories 120

Equipment

  • 1 கடாய்

Ingredients

  • 200 கிராம் கடம்பா
  • 2 தேக்கரண்டி கார்ன் ஃப்ளார்
  • 4 தேக்கரண்டி ரவை
  • 1/2 தேக்கரண்டி மஞ்சள் தூள்
  • 1 தேக்கரண்டி மிளகாய் தூள்
  • 1 முட்டை
  • உப்பு தேவையான அளவு
  • எண்ணெய் பொரிப்பதற்கு

Instructions

  • தேவையான அனைத்துப் பொருட்களையும் தயாராக எடுத்து வைக்கவும். ஒரு பெளலில் கணவாயுடன் கார்ன் ஃப்ளார், உப்பு மற்றும் தூள் வகைகளைச் சேர்த்து முட்டையின் வெள்ளை கருவையும் சேர்த்து நன்றாகப் பிரட்டிக் கொள்ளவும்.
  • இக் கலவையை அரை மணி நேரம் ஃப்ரிட்ஜில் வைக்கவும். பிறகு ஒரு தட்டில் ரவையை பரப்பி, அதில் கணவாயை பிரட்டி எடுக்கவும்.
     
  • வாணலியில் எண்ணெயைச் சூடாக்கி, கணவாயைப் போட்டு உடனே திருப்பிவிடவும்.
  • 2 நிமிடங்கள் கழித்து எடுத்துவிடவும். க்ரிஸ்ப்பியான ரவா கணவா ஃப்ரை ரெடி.

Nutrition

Serving: 100g | Calories: 120kcal | Carbohydrates: 13g | Protein: 32g | Sodium: 360mg
Advertisement
Prem Kumar

Recent Posts

குடல் குழம்பு இப்படி ஒரு தடவை செஞ்சு பாருங்க!

ஆட்டுக்கறி குழம்பு ஆட்டு குடல் குழம்பு ஆட்டு ஈரல் ப்ரை, சுவரொட்டி ஃப்ரை, மட்டன் சூப், மட்டன் மூளை ப்ரை,…

45 நிமிடங்கள் ago

காரசாரமான ருசியான பூசணிக்காய் கிரேவி ஒரு முறை இப்படி மட்டும் செய்து பாருங்க அற்புதமான சுவையில் இருக்கும்!

கிரேவிகள் உலகம் முழுவதும் மிகவும் பிரபலமாக இருக்கும் ஒரு உணவு. பொதுவாக கிரேவியை சப்பாத்தி, பூரி, நான், புல்கா, பரோட்டா,…

4 மணி நேரங்கள் ago

புதனின் பெயர்ச்சியால் ராஜயோகம் அடையப்போகும் சில ராசிக்காரர்கள்!

ஜோதிடத்தின் படி ஒவ்வொரு கிரகத்தின் மாற்றத்தாலும் அனைத்து ராசியினருக்கும் தாக்கம் ஏற்படும் அந்த வகையில் புதனின் பெயர்ச்சியால் அறிவு ஞானம்…

5 மணி நேரங்கள் ago

ருசியான கேழ்வரகு முருங்கைக்கீரை அடை டிபனாகவும் சாப்பிடலாம் ஸ்நாக்ஸாகவும் சாப்பிடலாம்!

தினமும் சாப்பிடும் உணவு ஒரே சுவையில் இருந்தால் சாப்பிட வேண்டும் என்ற ஆசையை இல்லாமல் போய் விடும். எனவே தினமும்…

6 மணி நேரங்கள் ago

இன்றைய ராசிபலன் – 17 மே 2024!

மேஷம் அனுகூலமான நாள். எதிர்பார்த்த நல்ல செய்தி இன்று கிடைக்கும். கணவன் - மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். உறவினர்கள் மூலம்…

9 மணி நேரங்கள் ago

ருசியான சிக்கன் மஞ்சூரியன் ரெஸ்டாரெண்ட் ஸ்டைலில் இப்படி ட்ரை பண்ணி பாருங்க! இதன் ருசியே தனி ருசி!

தற்போது காலநிலை குளிர்ச்சியாக இருப்பதால், மாலை வேளையில் வீட்டில் இருப்போர் சூடாக ஏதாவது செய்து கொடுக்க கேட்பார்கள். அப்படிப்பட்ட சமயத்தில்…

18 மணி நேரங்கள் ago