வாழைக்காய் பருப்பு கூட்டு இப்படி ஒரு தடவை செஞ்சு பாருங்க!
வாழைக்காய் நம்ம வீட்ல இருந்தா அதுல பஜ்ஜி செஞ்சு சாப்பிடுவோம் அப்படி இல்லன்னா வாழைக்காய் வறுவல் செஞ்சு சாப்பிடுவோம். வாழைக்காய் பொரியலும் கூட செய்வோம் ஆனா கடலைப்பருப்பு போட்டு செய்யக்கூடிய இந்த வாழக்காய் பருப்பு கூட்டு நிறைய பேர் வீட்டில் செஞ்சிருக்கவே மாட்டீங்க. உங்க வீட்டில கார
வாழைக்காய் நம்ம வீட்ல இருந்தா அதுல பஜ்ஜி செஞ்சு சாப்பிடுவோம் அப்படி இல்லன்னா வாழைக்காய் வறுவல் செஞ்சு சாப்பிடுவோம். வாழைக்காய் பொரியலும் கூட செய்வோம் ஆனா கடலைப்பருப்பு போட்டு செய்யக்கூடிய இந்த வாழக்காய் பருப்பு கூட்டு நிறைய பேர் வீட்டில் செஞ்சிருக்கவே மாட்டீங்க. உங்க வீட்டில கார குழம்பு வெச்சா கூடவே இந்த வாழைக்காய் பருப்பு கூட்டு வந்து பாருங்க சூப்பரான காம்பினேஷனா இருக்கும் எல்லாரும் கேட்டு கேட்டு வாங்கி சாப்பிடுவாங்க ரொம்ப சூப்பரா இருக்கும்.
நம்ம எப்பவுமே ஒரே மாதிரியான பொரியல் வறுவல் என்ன செய்யாம அப்பப்போ கொஞ்சம் டிஃபரண்டா செஞ்சு கொடுத்தோம் அப்படின்னா குழந்தைகளும் விரும்பி சாப்பிடுவாங்க அந்த வகையில் இந்த வாழைக்காய் பருப்பு கூட்டு சாப்பிடுவதற்கு அவ்வளவு டேஸ்டா இருக்கும். உங்க வீட்ல ஏதாவது விசேஷங்கள் பண்டிகைகள் அப்டின்னு வந்தா எப்பவுமே உருளைக்கிழங்கு கூட்டு செய்யாம ஒரு தடவை வித்தியாசமா இந்த வாழைக்காய் பருப்பு கூட்டு செஞ்சு பாருங்க கண்டிப்பாக எல்லாருமே விரும்பி சாப்பிடுவாங்க.
வாழைக்காய் ரோஸ்ட் எவ்வளவு சூப்பரா இருக்குமோ அதே அளவு இந்த வாழைக்காய் பருப்பு கூட்டும் செம்ம டேஸ்ட்டா இருக்கும். காரக் குழம்பு மட்டுமல்லாமல் பருப்பு சாதம் ரசம் சாதம் தயிர் சாதம் தக்காளி சாதம் அப்படின்னு எல்லாத்துக்குமே ஒரு சூப்பரான காமினேஷன் தான் இருக்கும். இந்த வாழைக்காய் பருப்பு கூட்டுறவு தேங்காய் நம்ம அரைச்சு ஊத்தறதால நல்லா கெட்டியா பார்ப்பதற்கு ஒரு சூப்பரான கன்சிஸ்டன்சில இருக்கும். இப்ப வாங்க இந்த சூப்பரான வாழைக்காய் பருப்பு கூட்டு எப்படி செய்வது என்று பார்க்கலாம்
இதையும் படியுங்கள் : மதியம் சுட சுட சோறுடன் சாப்பிட ருசியான வாழைக்காய் பொரியல் இப்படி செஞ்சி பாருங்க!