காரசாரமான வாழைக்காய் கார குழம்பை ஒருமுறை இப்படி செஞ்சு பாருங்க! சாதத்துக்கு பக்காவாக இருக்கும்!
காய்கறியுடன் வெங்காயம் சேர்த்து தான் குழம்பு வகைகளை நம்முடைய வீடுகளில் செய்வோம். ஆனால் கொஞ்சம் வித்தியாசமாக வாழைக்காய் வைத்து ஒரு கார குழம்பு எப்படி வைப்பது என்று தான் இன்றைய பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். உங்களுடைய வீட்டில் வாழைக்காய் தவிர குழம்பு வைக்க காய்கறிக
காய்கறியுடன் வெங்காயம் சேர்த்து தான் குழம்பு வகைகளை நம்முடைய வீடுகளில் செய்வோம். ஆனால் கொஞ்சம் வித்தியாசமாக வாழைக்காய் வைத்து ஒரு கார குழம்பு எப்படி வைப்பது என்று தான் இன்றைய பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். உங்களுடைய வீட்டில் வாழைக்காய் தவிர குழம்பு வைக்க காய்கறிகள் வேறு எதுவும் இல்லை என்றாலும், பரவாயில்லை. பத்து பதினைந்து பல் வாழைக்காய் வைத்து இந்த கார குழம்பை வைத்து பாருங்கள். ஒரு குண்டான் சோறு வடித்தாலும், சாப்பாடு இருக்கும் இடம் தெரியாமல் காணாமல் போய்விடும். தொட்டுக்கொள்ள ஒரு அப்பளம் இருந்தால் கூட போதும். சரி வாங்க அந்த சூப்பர் ரெசிபியை தெரிஞ்சுக்கலாம்.
இதுவரைக்கும் இப்படி ஒரு வாழைக்காய் வாழைக்காய் வறுவல் தான் செய்து சுவைத்து இருப்பீங்க. இந்த கார குழம்பை யாருமே சாப்பிட்டிருக்க மாட்டீங்க. அந்த அளவிற்கு ருசி தரக்கூடிய பாரம்பரிய சுவையில் ஒரு வாழைக்காய் கார குழம்பை சுலபமாக செய்யலாம். இந்த குழம்பை வைத்து விட்டு சுட சுட சாதமும், ஒரு பக்கம் தொட்டுக்கொள்ள வத்தலும் இருந்து விட்டால் போதும். எவ்வளவு சாதம் உள்ளே இறங்குவது என்றே தெரியாது. மருத்துவ குணங்களை உள்ளடக்கி வைத்திருக்கும் இந்த வாழைக்காய் கார குழம்பை குறிப்பாக மழை காலத்தில் செய்து சாப்பிட்டால் அருமையாக இருக்கும். வாழைக்காய் உடல் ஆரோக்கியத்திற்கும் நல்லது. சரி வாங்க ரெசிபியை பார்த்திடலாம்.
இதையும் படியுங்கள் : சுட சுட சோறுடன் ஊற்றி சாப்பிட கரூர் எள்ளு குழம்பு இப்படி செய்து பாருங்க! இதன் ருசியே தனி தான்!