வாழைக்காய் பொடி மாஸ் இப்படி செய்து கொடுத்தால் வாழைக்காய் வேண்டாம் என்று சொல்பவர்களும் தட்டாமல் வாங்கி சாப்பிடுவார்கள்!
நாம முட்டையில பொடிமாஸ் செய்து சாப்பிட்டு இருப்போம். ஆனா இப்ப நாம செய்து சாப்பிட போறது வாழைக்காய் பொடி மாஸ். உருளைகிழங்குகளில் பொடிமாஸ் அப்படிங்கறது எல்லாரும் ஆனால் இப்போ வாழைக்காய் வச்சு பொடி மாஸ் பண்ணி சாப்பிட போறோம். வாழைக்காய் வறுவல் அப்படின்னா எல்லாம் விரும்பி சாப்பிடுவார்கள்
நாம முட்டையில பொடிமாஸ் செய்து சாப்பிட்டு இருப்போம். ஆனா இப்ப நாம செய்து சாப்பிட போறது வாழைக்காய் பொடி மாஸ். உருளைகிழங்குகளில் பொடிமாஸ் அப்படிங்கறது எல்லாரும் ஆனால் இப்போ வாழைக்காய் வச்சு பொடி மாஸ் பண்ணி சாப்பிட போறோம். வாழைக்காய் வறுவல் அப்படின்னா எல்லாம் விரும்பி சாப்பிடுவார்கள். வாழை அப்படினாலே அடி முதல் நுனி வரை பயன்பட கூடியது. வாழையின் அனைத்து பாகங்களும் உணவிற்கும் மருந்தாகவும் பயன்படுகிறது.
உடலுக்கு எல்லா சத்துக்களும் சம அளவுல கிடைக்கணும். அப்படி எல்லாம் உணவு பொருளையும் சமமா எடுத்துக்கணும். அப்ப அனைத்து சத்து கிடைக்கணும் அப்படின்னா நம்ம நிறைய இரும்புச்சத்து, புரதச்சத்து, நார்ச்சத்து உள்ளது. ஆகையால் குழந்தைகளுக்கும் சரி பெரியவர்களும் சரி எல்லாருமே எடுத்துக்கிறது ரொம்பவே நல்ல விஷயமா இருக்கும். வேகவச்ச வாழைக்காய் பிடிக்காத குழந்தைகள் நிறைய பேர் இருப்பாங்க.
அப்படி இருக்கிற குழந்தைகளுக்கு இப்படி வேற மாதிரியான உணவுகளா மாத்தி கொடுக்கணும் அப்படிங்கறது நிறைவே யோசிக்கணும். அந்த வகையில வாழைக்காய் பிடிக்காத குழந்தைகளுக்கு இந்த மாதிரி பொடிமாஸ் செய்து கொடுக்கும் போது அவங்க ரொம்பவே விரும்பி சாப்பிடுவாங்க. அப்படி சூப்பரான சுவையில இந்த வாழைக்காய் வச்சு எப்படி பொடிமாஸ் செய்ய போறோம் அப்படிங்கறது தெரிஞ்சுக்க இருக்கோம். வாங்க எப்படி சுவையான வாழைக்காய் பொடிமாஸ் செய்யலாம் அப்படின்னு பார்க்கலாம்.