காலை டிபனுக்கு ருசியான வாழைக்காய் வடை இப்படி செஞ்சி பாருங்கள்! மாலை நேர ஸ்நாக்ஸாகவும் சாப்பிட பக்காவா இருக்கும்!

வாழைக்காய் வைத்து இதுவரை வாழைக்காய் கூட்டு, வாழைக்காய் பொடிமாஸ், வாழைக்காய் வறுவல் போன்றவற்றை மட்டுமே சமைத்து இருப்போம். ஆனால் இவ்வாறு சமைக்கும் உணவுகளை பெரும்பாலும் பலரும் விரும்பி உண்பதில்லை. முடிந்தவரை உணவில் வாழைக்காயை தவிர்ப்பவர்களே அதிகம் உள்ளனர். ஆனால் வாழைக்காயை பயன்படுத்

By ·

வாழைக்காய் வைத்து இதுவரை வாழைக்காய் கூட்டு, வாழைக்காய் பொடிமாஸ், வாழைக்காய் வறுவல் போன்றவற்றை மட்டுமே சமைத்து இருப்போம். ஆனால் இவ்வாறு சமைக்கும் உணவுகளை பெரும்பாலும் பலரும் விரும்பி உண்பதில்லை. முடிந்தவரை உணவில் வாழைக்காயை தவிர்ப்பவர்களே அதிகம் உள்ளனர். ஆனால் வாழைக்காயை பயன்படுத்தி ஒரு சுவையான சைடிஷ் அல்லது ஈவினிங் ஸ்நாக்ஸ் இப்படி செய்து கொடுத்துப் பாருங்கள். மொறுமொறுவென இந்த வாழைக்காய்களை எண்ணெயில் போட்டு சிவக்க வைத்து எடுத்து சுட சுட பரிமாறுங்கள்.

அட்டகாசமான சுவையில் இருக்கும். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடுவார்கள். உங்களுக்கு இந்த ரெசிபி பிடிச்சிருந்தா உங்க வீட்ல மிஸ் பண்ணாம ட்ரை பண்ணி பாருங்க.நீங்களே ஆச்சரியப்படும் அளவிற்கு அவ்வளவு சுவையாக இருக்கும்.

கொஞ்சம் மொறுமொறுவென கொஞ்சம் காரசாரமான வடையை டீ குடிக்கும் போது ஒரு கடி கடித்துக் கொண்டால் தனி சுகம் தான். வாழைக்காயை வைத்து சுட சுட வடை எப்படி செய்வது என்பதைப்பற்றித் தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். மிக மிக சுலபமான முறையில் உங்கள் வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்தே இந்த வடையை சுட்டு அசத்தலாம். வாங்க நேரத்தைக் கடத்தாமல் ரெசிபியை பார்ப்போம்.

இதையும் படியுங்கள் :

Recipes AMP · விரைவு பார்வை
முழுக் கட்டுரை