சிக்கன் பிரைடு ரைஸ் மாதிரியே பலாக்காய் பிரைடு ரைஸ் செஞ்சு பாருங்க!!
சிக்கன் ப்ரைட் ரைஸ் மாதிரியே பலாக்காய் ஃப்ரைடு ரைஸ் ஒரு தடவ செஞ்சு பாருங்க அவ்ளோ டேஸ்ட்டா இருக்கும். வெஜ் பிரைட் ரைஸ், எக் பிரைட் ரைஸ், பன்னீர் பிரைட் ரைஸ், மஸ்ரூம் ப்ரைட் ரைஸ் அப்படின்னு எக்கச்சக்கமான ஃபிரைடு ரைஸ் ரெசிபிஸ் சாப்பிட்டு இருப்பீங்க ஆனா ஒரு தடவை இந்த மாதிரி பலாக்காய்
சிக்கன் ப்ரைட் ரைஸ் மாதிரியே பலாக்காய் ஃப்ரைடு ரைஸ் ஒரு தடவ செஞ்சு பாருங்க அவ்ளோ டேஸ்ட்டா இருக்கும். வெஜ் பிரைட் ரைஸ், எக் பிரைட் ரைஸ், பன்னீர் பிரைட் ரைஸ், மஸ்ரூம் ப்ரைட் ரைஸ் அப்படின்னு எக்கச்சக்கமான ஃபிரைடு ரைஸ் ரெசிபிஸ் சாப்பிட்டு இருப்பீங்க ஆனா ஒரு தடவை இந்த மாதிரி பலாக்காய் வைத்து சிக்கன் மாதிரியே இருக்கக்கூடிய பிரைட் ரைஸ் செஞ்சி பாருங்க அவ்ளோ டேஸ்ட்டா இருக்கும். சிக்கன் வீட்ல எடுக்காத சமயத்துல பலாக்காய் வைத்து ஒரு சூப்பரான அசைவ பிரைட் ரைஸ் மாதிரியே செஞ்சு சாப்பிடுங்க குழந்தைகளிலிருந்து பெரியவங்க வரைக்கும் எல்லாருமே விரும்பி சாப்பிடுவாங்க. பலாக்காயை நல்லா வேக வச்சு சிக்கன் மசாலா போட்டு முட்டை சேர்த்து பிரட்டி பொரிச்சி எடுத்துடனும்.
அதுக்கப்புறம் பிரைட் ரைஸ் செஞ்சா அவ்ளோ டேஸ்ட்டா இருக்கும். ஸ்பிரிங் ஆனியன் நிறைய சேர்த்து செய்யும் போது அப்படியே ரெஸ்டாரண்ட்ல கிடைக்கிற மாதிரி ஃபிரைடு ரைஸ் கிடைக்கும். ஒரு தடவை மட்டும் இந்த மாதிரி செஞ்சு பாருங்க அதுக்கப்புறம் கண்டிப்பா அடிக்கடி செய்வீங்க. பலாக்காய் சீசன் வேற வரப்போகுது அதனால இந்த டைம்ல ஒரு குட்டி பலாக்காய் வாங்கி இந்த சூப்பரான பலாக்காய் ஃப்ரைடு ரைஸ் செஞ்சு பாருங்க. ஒரு சில நேரத்துல அசைவம் எடுக்காத சமயத்தில் இந்த மாதிரி ஒரு பிரைட் ரைஸ் செஞ்சா அசைவம் சாப்பிட்ட ஒரு பீல் கிடைக்கும். சாப்பிடுறதுக்கு அவ்வளவு ருசியா இருக்கும்.
எவ்வளவு ப்ரைடு ரைஸ் செஞ்சிருப்பீங்க இந்த மாதிரியும் ஒரு தடவை செஞ்சு பாருங்க இப்ப எல்லாம் கல்யாண வீடுகளில் சைவம் மட்டும் போட்டா வெஜிடபிள் பிரியாணி மஸ்ரூம் பிரியாணி தவிர்த்து பலாக்காய் பிரியாணியும் போட ஆரம்பிச்சுட்டாங்க. பலாக்காய் வைத்து 65 பலாக்காய் பிரியாணி அப்படின்னு பயங்கரமா அசத்தலாம். அப்படியே அசைவ சுவையில் சாப்பிடுவதற்கு செம்ம டேஸ்டா இருக்கும். இதுல நம்ம முட்டைக்கோஸ் பீன்ஸ் கேரட் எல்லாம் சேர்த்திருக்கோம். உங்களுக்கு என்ன காய்கறிகள் வேணுமோ அதை சேர்த்துக்கோங்க.டேஸ்டான இந்த ரெசிபியை கண்டிப்பா உங்க வீட்ல ஒரு தடவை செஞ்சு சாப்பிட்டு பாருங்க இப்ப வாங்க இந்த பலாக்காய் ஃப்ரைடு ரைஸ் எப்படி செய்றதுன்னு பார்க்கலாம்.
இதனையும் படியுங்கள் : எப்பவும் ஒரே மாதிரியா பொரியல் செய்யாம இப்படி ஒரு தடவை பலாக்காய் பொரியல் செஞ்சு பாருங்