சூப்பரான மாங்காய் கொத்தமல்லி சாதம் அடுத்தமுறை இப்படி செஞ்சி பாருங்க! இதன் ருசியே தனி தான்!
மாங்காய் சீசன் முடிவுற்றாலும் சரி, மாங்காய் மீது இருக்கும் கிரேஸூக்கு குறைச்சலே இல்லை. மாங்காயை எந்த வகையில் கொடுத்தாலும் ருசித்து சாப்பிடும் மக்களுக்கான சூப்பர் டிஷ் இது. மாங்காய் என்றாலே சிறிய குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடுவார்கள். காரணம் அதிலிருக்கும் புளிப
மாங்காய் சீசன் முடிவுற்றாலும் சரி, மாங்காய் மீது இருக்கும் கிரேஸூக்கு குறைச்சலே இல்லை. மாங்காயை எந்த வகையில் கொடுத்தாலும் ருசித்து சாப்பிடும் மக்களுக்கான சூப்பர் டிஷ் இது. மாங்காய் என்றாலே சிறிய குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடுவார்கள். காரணம் அதிலிருக்கும் புளிப்பு சுவை தான்.புளிப்பு, காரம் எல்லாம் சேர்த்து சமைத்தால் எப்படி இருக்கும். கண்டிப்பாக அன்றைக்கு உங்க நாவிற்கு விருந்து தான்.
மாங்காயில் அனைவரும் ஊறுகாய் செய்துதான் பார்த்திருப்போம். இந்த மாங்காய் சாதம் உங்களுக்கு காலை உணவாகவும் நீங்கள் செய்து உண்ணலாம். பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு மதிய உணவாகவும் கொடுத்து விடலாம். இந்த மாங்காய் சாதம் செய்ய அதிகமாக பொருள்களெல்லாம் தேவையில்லை. வீட்டில் இருக்கக்கூடிய எளிமையான பொருள்களே போதுமானது..!
இந்த மாங்காய் சாதத்தின் சுவையானது ஒரு முறை நீங்கள் சாப்பிட பிறகு அடிக்கடி சாப்பிட தூண்டும் அளவிற்கு சுவைமிக்கதாக இருக்கும். மிகவும் குறைவான நேரத்தில் சீக்கிரமாக செய்து முடிக்கக் கூடிய ஒரு உணவு இது. கொத்தமல்லி என்றாலே அதற்கு ஒரு தனி ருசி இருக்கத்தான் செய்கிறது. எந்த உணவு பொருட்கள் செய்தாலும், அதில் கொத்தமல்லி சேர்த்து சாப்பிட்டால், ருசியாகத்தான் இருக்கும். அப்படி, சுவை மிகுந்த உணவு பொருளான கொத்தமல்லியில் இன்று கொத்தமல்லி மாங்காய் இரண்டும் சேர்ந்து சாதம் செய்வது எப்படி என்பதை காணலாம்.