இட்லி, தோசையுன் சாப்பிட ருசியான ராயலசீமா உளுந்து பச்சடி இதுவரைக்கும் யாருமே டேஸ்ட் கூட பண்ணி இருக்க மாட்டீங்க!!!
உளுந்து அப்படின்னாலே அது உடலுக்கு ரொம்பவே நல்ல ஊட்டச்சத்தை கொடுக்கக்கூடிய ஒரு தானியம். இந்த உளுந்துல இருக்கிற ஊட்டச்சத்துக்கள் ரொம்பவே அதிகம். இதுல இருக்குற புரோட்டீன்ஸ் விட்டமின்ஸ் எல்லாமே உடலுக்கு ரொம்பவே நல்ல சக்தியை கொடுக்கக் கூடியது. அது மட்டும் இல்லாம இந்த உளுந்து பொருளை சே
உளுந்து அப்படின்னாலே அது உடலுக்கு ரொம்பவே நல்ல ஊட்டச்சத்தை கொடுக்கக்கூடிய ஒரு தானியம். இந்த உளுந்துல இருக்கிற ஊட்டச்சத்துக்கள் ரொம்பவே அதிகம். இதுல இருக்குற புரோட்டீன்ஸ் விட்டமின்ஸ் எல்லாமே உடலுக்கு ரொம்பவே நல்ல சக்தியை கொடுக்கக் கூடியது. அது மட்டும் இல்லாம இந்த உளுந்து பொருளை சேர்த்து கொள்வதனால பெண்களுக்கு ரொம்ப ரொம்ப நிறைய நல்ல பலன்கள் கிடைக்கிறது. உளுந்த உணவுல சேர்த்து கொள்ளும் போதும் உளுந்து களியாகா வைத்து கொடுக்கும் போதும் பெண்களுக்கான மாதவிடாய் பிரச்சனைகளுக்கு எல்லாமே நல்ல மருந்தாக இருக்கிறது.
அது மட்டுமல்லாமல் சாப்பிடுபவர்களின் எலும்புக்கு நல்ல வலிமையை கொடுக்குது. இந்த உளுந்து உணவுகளை கர்ப்பமான பெண்களும் அதிக அளவில் எடுத்துக்கணும் அப்படின்னு சொல்றாங்க. அது மட்டும் இல்லாமல் இந்த உளுந்து மூட்டு வலி பிரச்சனைகளை சரி செய்வதுக்கும் பயன்படுது. அதுமட்டுமல்லாமல் உளுந்து வந்து ரொம்ப ரொம்ப ருசியான ஒரு தானியம்.
உளுந்துல நிறைய விதமான உணவுகள் செய்யலாம் உளுந்து லட்டு, உளுந்து கஞ்சி, உளுந்து களி இதெல்லாம் செய்து சாப்பிட முடியாதவர்கள் ரொம்ப சுலபமாக உளுந்துல பொடி அப்படி இல்லன்னா இட்லி கூட சாப்பிட்டுக்கலாம். இந்த மாதிரி ஏதாவது ஒரு வகையில உணவுல உளுந்த சேத்துகிறது ரொம்பவே நல்லது தான். இப்போ ராயலசீமாவில் ரொம்பவே ஃபேமஸான உளுந்து பச்சடி எப்படி செய்யலாம் அப்படின்னு தெரிஞ்சுக்கறதுக்கும் இருக்கோம். வாங்க அந்த பச்சடி எப்படி செய்யலாம் அப்படின்னு பார்க்கலாம்.