சிகப்பு அகத்தி பூ ஃப்ரை வீட்டில் உள்ளவர்களுக்கு செய்து கொடுங்கள் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது!!
மதிய வேளையில் டக்குன்னு ஒரு பொரியல் செய்ய வேண்டுமானால், அகத்தி பூக்களை கொண்டு பொரியல் செய்யலாம். அகத்தி பூ உடலுக்கு மிகவும் நல்லது. அதுவும் வாரத்திற்கு ஒருமுறை அகத்தி பூ சாப்பிட்டால், அது உடலுக்கு பல நன்மைகளை வழங்கும். என்ன தான் மதிய உணவுகளுக்கு குழம்பு, சோறு, கிரேவி என சாப்பிடுவ
மதிய வேளையில் டக்குன்னு ஒரு பொரியல் செய்ய வேண்டுமானால், அகத்தி பூக்களை கொண்டு பொரியல் செய்யலாம். அகத்தி பூ உடலுக்கு மிகவும் நல்லது. அதுவும் வாரத்திற்கு ஒருமுறை அகத்தி பூ சாப்பிட்டால், அது உடலுக்கு பல நன்மைகளை வழங்கும். என்ன தான் மதிய உணவுகளுக்கு குழம்பு, சோறு, கிரேவி என சாப்பிடுவதற்கு தயார் செய்து விட்டாலும் சோறுடன் வைத்து சாப்பிடுவதற்கு கூட்டு, பொரியல் என்று சாப்பிடுவதற்கு ஏதாவது ஒன்று வைத்திருந்தால் தான் நாம் சாப்பாடை சாப்பிடவே செய்வோம்.
இதனையும் படியுங்கள் : ருசியான முட்டை கோஸ் பருப்பு கூட்டு இப்படி செய்து பாருங்க? சுட சுட சோறுடன் சாப்பிட அசத்தலாக இருக்கும்!!
பொதுவாக கீரையை சாப்பிட குழந்தைகள் அடம் பிடிப்பார்கள். அப்படியெனில் அவர்களுக்கு கீரையை வித்தியாசமான முறையில் இப்படி சமைத்துக் கொடுங்கள். இவை சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பிடித்தமான ஒன்றாக இருக்கும். இதனை சாம்பார் சாதம், தயிர் சாதம், ரசம் சாதம், பருப்பு சாதம் போன்றவற்றுடன் சேர்த்து சாப்பிட அற்புதமாக இருக்கும்.