மழைக்கு இதமா சுவையான ரைஸ் கட்லெட் இப்படி செஞ்சி பாருங்க!

வழக்கமாக மழை காலங்களில் சுட சுட வடை போன்றவற்றை செய்து சாப்பிடுவோம் அதற்கு பதிலாக இது போன்று சுவையான கட்லட் செய்து சாப்பிடலாம். ப்ரெட் கட்லட், உருளைக்கிழங்கு கட்லட் என பல வகை உள்ளது. ஆனால் நாம் இன்று பார்க்க இருக்கிறது சுவையான ரைஸ் கட்லட். ஒரு முறை இதை செய்து சாப்பிட்டு பாருங்கள்

By Prem Kumar · 3/2/2023

வழக்கமாக மழை காலங்களில் சுட சுட வடை போன்றவற்றை செய்து சாப்பிடுவோம் அதற்கு பதிலாக இது போன்று சுவையான கட்லட் செய்து சாப்பிடலாம். ப்ரெட் கட்லட், உருளைக்கிழங்கு கட்லட் என பல வகை உள்ளது. ஆனால் நாம் இன்று பார்க்க இருக்கிறது சுவையான ரைஸ் கட்லட். ஒரு முறை இதை செய்து சாப்பிட்டு பாருங்கள் இதன் சுவை அற்புதமாக இருக்கும்.

இதையும் படியுங்கள் : நாவில் எச்சி ஊறும் சுவையான ஓட்ஸ் கட்லெட் செய்வது எப்படி ?

இதை செய்வதற்கும் சுலபம் சாப்பிடுவதற்கு சலிக்கவே சலிக்காது எத்தனை தடவை செய்து கொடுத்தாலும் வீட்டில் உள்ளவர்கள் அசராமல் சாப்பிடுவார்கள். அதனால் இன்று இந்த ரைஸ் கட்லட் எப்படி செய்வது, தேவையான பொருட்கள், செய்முறைகள் என அனைத்தையும் இந்த சமையல் குறித்த தொகுப்பில் நாம் காணலாம் வாருங்கள்.

Recipes AMP · Quick view
View full