பீர்க்கங்காய் பிடிக்காதவங்க கூட இப்படி பீர்க்கங்காய் கறி செஞ்சு கொடுத்தா விரும்பி சாப்பிடுவாங்க!!

காய்கறிகளில் நிறைய காய்கறிகள் இருக்கு அதுல சுரைக்காய் பீர்க்கங்காய் இதெல்லாம் பெரும்பாலும் பெருசா யாரும் சமைக்க மாட்டாங்க. ஆனா அந்த காய்கறிகள் எல்லாமே நீர் காய்கறிகள் அதனால அடிக்கடி நம்ம உணவில் சேர்த்துக் கொள்ளணும். அடிக்கடி இந்த காய்கறிகள் சேர்த்துக் கொள்வதால் உடம்புல சூடு குறைந

By Prem Kumar · 2/4/2025

காய்கறிகளில் நிறைய காய்கறிகள் இருக்கு அதுல சுரைக்காய் பீர்க்கங்காய் இதெல்லாம் பெரும்பாலும் பெருசா யாரும் சமைக்க மாட்டாங்க. ஆனா அந்த காய்கறிகள் எல்லாமே நீர் காய்கறிகள் அதனால அடிக்கடி நம்ம உணவில் சேர்த்துக் கொள்ளணும். அடிக்கடி இந்த காய்கறிகள் சேர்த்துக் கொள்வதால் உடம்புல சூடு குறைந்து குளிர்ச்சி அதிகரிக்கும். ஆனா ஒரு சிலர் பீர்க்கங்காய் சிம்பிளா செய்வாங்க அந்த மாதிரியும் செஞ்சு சாப்பிடலாம் ஆனா அப்படி செய்றது ஒரு சிலருக்கு பிடிக்கலனா இந்த மாதிரி ஒரு தடவை சூப்பரான பீர்க்கங்காய் கறி செஞ்சு கொடுத்து பாருங்க அவ்ளோ டேஸ்ட்டா இருக்கும்.

சுட சுட சாதத்தில் போட்டு பிசைந்து சாப்பிட அவ்வளவு டேஸ்டா இருக்கும். ஒரே ஒரு தடவை மட்டும் சாப்பிட்டு பாத்துட்டீங்கன்னா அதுக்கப்புறம் அடிக்கடி இதுக்கு சைடு டிஷ்ஷா ஆக அப்பளம் பொருச்சாலே சூப்பரா இருக்கும். குழந்தைகளிலிருந்து பெரியவங்க வரைக்கும் எல்லாருக்குமே இந்த கறி ரொம்ப ரொம்ப பிடிக்கும். இதுல தேங்காய் தயிர் பூண்டு எல்லாமே சேர்த்து அரைச்சு செய்கிறதால டேஸ்ட் ரொம்பவே ரிச் ஆக இருக்கும். ருசியான சுவையான இந்த ரெசிபிக்கு கண்டிப்பா எல்லாருமே எக்ஸ்ட்ரா வாங்கி சாப்பிடுவாங்க.

இதுல வேர்க்கடலையும் காய்ந்த மிளகாயும் வறுத்த அரைத்து சேர்க்கிறதால வாசனையும் ரொம்ப ரொம்ப சூப்பரா இருக்கும். வெயில் காலத்துல இந்த காய்கறிகளை சேர்த்துகிறதால உடம்புக்கு ரொம்ப ரொம்ப நல்லது. அதுலயும் இதுல தயிர் சேர்க்கிறதால இன்னுமே உடம்புக்கு குளிர்ச்சியா இருக்கும். இட்லி தோசைக்கு கூட இந்த காம்பினேஷன் சூப்பரா இருக்கும் அதனால மிஸ் பண்ணாம ஒரு தடவை செஞ்சு பார்த்துடுங்க. இப்ப வாங்க இந்த சுவையான பீர்க்கங்காய் கறி எப்படி செய்வது என்று பார்க்கலாம்.

இதனையும் படியுங்கள் : கடலைப்பருப்பு போட்டு பீர்க்கங்காய் பொரியல் ஒருமுறை இப்படி செஞ்சு பாருங்க!

Recipes AMP · Quick view
View full