ருசியான பீர்க்கங்காய் உருளை கறி ஒருமுறை இப்படி வச்சு பாருங்க, அட்டகாசமான சுவையில் இருக்கும்!

பீர்க்கங்காயில் உருளை சேர்த்து இப்படி செஞ்சா வேற லெவல் டேஸ்ட் கிடைக்குங்க. இட்லி தோசை ,சாதம், பூரி சப்பாத்திக்கு தொட்டுக்கொள்ள இது வித்தியாசமான பீர்க்கங்காய் உருளை கறி.இட்லி தோசை பூரி சப்பாத்திக்கு தொட்டுக்கொள்ள ஒரே மாதிரி குருமா, கிரேவி, சட்னி, செய்யாமல் கொஞ்சம் வித்தியாசமாக பீர

By ·

பீர்க்கங்காயில் உருளை சேர்த்து இப்படி செஞ்சா வேற லெவல் டேஸ்ட் கிடைக்குங்க. இட்லி தோசை ,சாதம், பூரி சப்பாத்திக்கு தொட்டுக்கொள்ள இது வித்தியாசமான பீர்க்கங்காய் உருளை கறி.இட்லி தோசை பூரி சப்பாத்திக்கு தொட்டுக்கொள்ள ஒரே மாதிரி குருமா, கிரேவி, சட்னி, செய்யாமல் கொஞ்சம் வித்தியாசமாக பீர்க்கங்காயையும் உருளையையும் வைத்து இப்படி ஒரு கிரேவி செய்து பாருங்கள். இது கொஞ்சம் வித்தியாசமான கறி தான். ஆனால், சாப்பிடுவதற்கு சுவையாக இருக்கும். அதேபோல சில பேர் பீர்க்கங்காயை கூட்டு பொரியல் செய்து கொடுத்தால் சாப்பிட மாட்டாங்க. நீர் சத்து நிறைந்த காய்கறிகளை குழந்தைகளுக்கு இப்படி கறி செய்து கொடுத்து பாருங்கள். விரும்பி சாப்பிடுவார்கள்.

தினமும் நாம் சமைக்க கூடிய சமையல் நாவிற்கு ருசியாக இருக்கிறதா என்று தான் நாம் பார்க்கிறோமே தவிர அது உடலுக்கு எந்த அளவிற்கு ஊட்டச்சத்தை தருகின்றது என்பதை இன்றைய சூழ்நிலையில் கவனிப்பதே கிடையாது. அந்த வரிசையில் உடலுக்கு அதிகப்படியான நீர் சத்தை, நார் சத்தையும் கொடுக்கக்கூடிய பீர்கங்காயை அடிக்கடி உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டியது அவசியம். ஆனால் நிறைய பேருக்கு இந்தப் பீர்க்கங்காய் பிடிக்காது. எப்படி செய்வது என்பது தெரியாது. பீர்கங்காய், உருளை வைத்து ஒருமுறை இப்படி பீர்க்கங்காய் உருளை கறி வைத்து கொடுத்து பாருங்கள். வீட்டில் இருப்பவர்கள் அனைவரும் விருப்பமாக சாப்பிடுவார்கள். வாங்க இதை எப்படி செய்வது என்று பார்ப்போம்.

Recipes AMP · Quick view
View full