பீர்க்கங்காய் சாப்பிடாத குழந்தைகளுக்கு இந்த மாதிரி ஒரு தடவை பீர்க்கங்காய் சாதம் செஞ்சு கொடுங்க!!

பீர்க்கங்காய் வைத்து சாம்பார், பீர்க்கங்காய் பருப்பு கூட்டு, பீர்க்கங்காய் பொரியல், பீர்க்கங்காய் எண்ணெய் காய் என்று பீர்க்கங்காய் வைத்து நிறைய ரெசிபிஸ் செய்திருப்பீர்கள். ஆனால் பீர்க்கங்காய் வைத்து இந்த மாதிரி ஒரு சாதம் கண்டிப்பாக செய்து பார்த்திருக்கவே மாட்டீர்கள். வீட்டில் ஒரு

By Prem Kumar · 2/8/2025

பீர்க்கங்காய் வைத்து சாம்பார், பீர்க்கங்காய் பருப்பு கூட்டு, பீர்க்கங்காய் பொரியல், பீர்க்கங்காய் எண்ணெய் காய் என்று பீர்க்கங்காய் வைத்து நிறைய ரெசிபிஸ் செய்திருப்பீர்கள். ஆனால் பீர்க்கங்காய் வைத்து இந்த மாதிரி ஒரு சாதம் கண்டிப்பாக செய்து பார்த்திருக்கவே மாட்டீர்கள். வீட்டில் ஒரு தடவை இதே போல் பீர்க்கங்காய் சாதம் செய்து பாருங்கள். ஒரு சிலர் பீர்க்கங்காயை துருவி சேர்த்து இந்த சாதம் செய்வார்கள் ஒரு சிலர் இந்த பீர்க்கங்காய் சாதம் சாப்பிட்டே இருக்க மாட்டார்கள். இந்த பீர்க்கங்காய் சாதத்திற்கு நாம் பீர்க்கங்காயை அரைத்து சேர்க்கப் போகிறோம்.

அரைத்து சேர்த்து செய்தால் பீர்க்கங்காய் உடைய அனைத்து சத்துக்களும் நமக்கு கிடைக்கும். எப்பவும் ஒரே மாதிரியாக முட்டை சாதம், பீட்ரூட் சாதம், கேரட் சாதம் என்று செய்து கொடுக்காமல் குழந்தைகளுக்கு லஞ்ச் பாக்ஸ் இருக்கு இதேபோல் வித்தியாசமாக பீர்க்கங்காய் சாதம் செய்துகொடுத்து பாருங்கள். பீர்க்கங்காய் சாப்பிட அடம் பிடிக்கின்ற குழந்தைகள் கூட இந்த சாதத்தை விரும்பி சாப்பிடுவார்கள். இதில் நாம் கடலை பருப்பு வேர்க்கடலை அதிகமாக சேர்த்து செய்வதால் சாதம் மிகவும் ருசியாக இருக்கும். இந்த ருசியான சாதத்தை சாப்பிடுவதற்கு நமக்கு சைடிஸ் கூட தேவைப்படாது.

அப்படியே சாப்பிடலாம் குழந்தைகளுக்கு மட்டுமில்லாமல் வீட்டுக்குள்ள அனைவருக்கும் மதியத்திற்கு லஞ்ச் பாக்ஸுக்கு இந்த சாதத்தை செய்து கொடுக்கலாம் வீட்டில் உள்ளவர்களும் அதிக நேரத்தில் இந்த சாதம் செய்து சாப்பிடலாம். பீர்க்கங்காயில் நிறைய நீச்சத்துக்கள் இருப்பதால் உடலுக்கு தேவையான நீர் சத்துக்கள் கிடைக்கும். கண்டிப்பாக இந்த பீர்க்கங்காய் சாதத்தை ஒரு முறை செய்து பாருங்கள். இப்ப வாங்க இந்த பீர்க்கங்காய் சாதம் எப்படி செய்வது என்று பார்க்கலாம்.

இதனையும் படியுங்கள் : கடலைப்பருப்பு போட்டு பீர்க்கங்காய் பொரியல் ஒருமுறை இப்படி செஞ்சு பாருங்க!

Recipes AMP · Quick view
View full