ரோட்டு கடை ஸ்டைலில் இட்லி குருமா ஒரு தரம் இப்படி ட்ரை பன்னி பாருங்க! 2 இட்லி அதிகமாவே சாப்பிடுவாங்க!
இன்று நாம் ரோட்டு கடைகளில் வைக்கப்படும் மிகவும் சுவையான இட்லி குருமா பற்றி தான் பார்க்க இருக்கிறோம். நாம் என்ன தான் வீடுகளில் சாம்பார், சட்னி என அற்புதமான சுவையில் வைத்திருந்தாலும் ரோட்டு கடைகளில் வைக்கப்படும் சாம்பாரோ, குருமாவோ, சட்னியோ அனைத்துமே ஒரு தனி சுவையில் தான் இருக்கும்.
இன்று நாம் ரோட்டு கடைகளில் வைக்கப்படும் மிகவும் சுவையான இட்லி குருமா பற்றி தான் பார்க்க இருக்கிறோம். நாம் என்ன தான் வீடுகளில் சாம்பார், சட்னி என அற்புதமான சுவையில் வைத்திருந்தாலும் ரோட்டு கடைகளில் வைக்கப்படும் சாம்பாரோ, குருமாவோ, சட்னியோ அனைத்துமே ஒரு தனி சுவையில் தான் இருக்கும். ஆகையால் இன்று நாம் ரோட்டு கடைகளில் வைக்கப்படும் குருமாவை அதே சுவையில் செய்யப் போகிறோம்.
இதையும் படியுங்கள் : ரோட்டு ஓரம் இட்லி கடையின் சுவையான சாம்பார் செய்வது எப்படி ?
நீங்கள் எப்படி உங்கள் வீட்டில் உள்ளவர்களுக்கு செய்து கொடுத்தால் அவர்கள் மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள் 10 இட்லி கொடுத்தாலும் அவர்களுக்கு பத்தாது விரும்பி கேட்டு வாங்கி சாப்பிடுவார்கள். அந்த அளவிற்கு அட்டகாசமான சுவையில் இருக்கும். உங்களை அடுத்த முறையில் இதே போல் அடிக்கடி செய்ய சொல்லி தொந்தரவு செய்வார்கள் ஆகையால் இந்த ரோட்டு கடை சுவையான இட்லி குருமா எப்படி செய்வது, தேவையான பொருட்கள், செய்முறைகள் என அனைத்தையுமே இந்த சமையல் குறித்து தொகுப்பில் நாம் காணலாம் வாருங்கள்.