இரவு உணவுக்கு ருசியான ரூமாலி ரொட்டி இப்படி வீட்டிலே செய்து பாருங்க! இதன் ருசியே தனி!

இன்று நாம் ஹோட்டல்களில் பெரும்பாலான நபர்கள் விரும்பி ஆர்டர் செய்து சாப்பிடும் ஒரு உணவு பற்றி தான் பார்க்க இருக்கிறோம். ஆம், நாம் இன்று ரூமாலி ரொட்டி எப்படி செய்வது என்பது பற்றி தான் பார்க்கப் போகிறோம். பெரும்பாலும் ஹோட்டல் செல்லும் பலரும் இந்த ரூமாலி ரொட்டி சாட்டாக இருக்கும் காரண

By Prem Kumar · 22/4/2024

இன்று நாம் ஹோட்டல்களில் பெரும்பாலான நபர்கள் விரும்பி ஆர்டர் செய்து சாப்பிடும் ஒரு உணவு பற்றி தான் பார்க்க இருக்கிறோம். ஆம், நாம் இன்று ரூமாலி ரொட்டி எப்படி செய்வது என்பது பற்றி தான் பார்க்கப் போகிறோம். பெரும்பாலும் ஹோட்டல் செல்லும் பலரும் இந்த ரூமாலி ரொட்டி சாட்டாக இருக்கும் காரணத்தினால் இதை ஆர்டர் செய்து சாப்பிடுவார்கள் இதன் ருசிககும் பஞ்சமில்லாமல் அட்டகாசமான முறையில் இருக்கும்.

இதை நீங்கள் உங்கள் வீட்டில் உள்ளவர்களுக்கு செய்து கொடுத்தால் அவர்கள் மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள் குறிப்பாக உங்கள் குழந்தைகள் கேட்டு வாங்கி சாப்பிடுவார்கள் அந்த அளவிற்கு அட்டகாசமான சுவையில் இருக்கும். இதை நாம் முழுக்க முழுக்க மைதாவில் செய்வதால் அடிக்கடி இதை செய்யாமல் சுவைக்காக மாதம் ஒரு முறை என்று செய்து சாப்பிடுங்கள். ஆகையால் இன்று இந்த ரூமாலி ரொட்டி எப்படி செய்வது, தேவையான பொருட்கள், செய்முறைகள் என அனைத்தையும் சமையல் குறித்த தொகுப்பில் நாம் காணலாம் வாருங்கள்.

இதையும் படியுங்கள் : சுவையான ஸ்டவ்வுடு முட்டை மசாலா சப்பாத்தி செய்வது எப்படி ?

Recipes AMP · Quick view
View full