குழந்தைகளுக்கு ஈவினிங் ஸ்னாக்ஸ் ஆக இந்த ஜவ்வரிசி கட்லட் செஞ்சு கொடுத்து பாருங்க!!

குழந்தைகளுக்கு ஸ்கூல் விட்டு வந்த உடனே ஏதாவது ஸ்னாக்ஸ் செஞ்சு கொடுத்தாதான் அவங்களுக்கு ரொம்ப ரொம்ப பிடிக்கும். பசியோட வர்ற குழந்தைகளுக்கு கண்டிப்பா ஏதாவது ஒரு சூப்பரான ரெசிபியை செஞ்சு கொடுத்தே ஆகணும். அந்த வகையில வீட்ல ஜவ்வரிசியும் பீட்ரூட்டும் இருந்துச்சுன்னா அதை வச்சு இந்த சூப்

By Prem Kumar · 24/9/2025

குழந்தைகளுக்கு ஸ்கூல் விட்டு வந்த உடனே ஏதாவது ஸ்னாக்ஸ் செஞ்சு கொடுத்தாதான் அவங்களுக்கு ரொம்ப ரொம்ப பிடிக்கும். பசியோட வர்ற குழந்தைகளுக்கு கண்டிப்பா ஏதாவது ஒரு சூப்பரான ரெசிபியை செஞ்சு கொடுத்தே ஆகணும். அந்த வகையில வீட்ல ஜவ்வரிசியும் பீட்ரூட்டும் இருந்துச்சுன்னா அதை வச்சு இந்த சூப்பரான ரெசிபியை செஞ்சு கொடுங்க. இந்த ரெசிபியை நாம செய்றதுக்கு நிறைய எண்ணெய் தேவைப்படாது. கட்லட் ரெசிபி அப்படின்னாலே நிறைய எண்ணெய் செலவாகும் அப்படின்னு யோசிக்க வேண்டாம். இந்த ரெசிபியை நம்ம பணியாரக் கல்லில் தான் செய்யப் போறோம் அதனால நிறைய எண்ணெய் தேவைப்படாது.

நல்ல மொறு மொறுன்னு சாப்பிடுறதுக்கு ரொம்ப ருசியா இருக்கும். பீட்ரூட் சாப்பிட அடம் பிடிக்கிற குழந்தைகளுக்கு இந்த மாதிரி ஒரு தடவை செஞ்சு கொடுத்து பாருங்க. இந்த டேஸ்டான ரெசிபிக்கு கண்டிப்பா குழந்தைகள் எல்லாரும் ரொம்ப ரொம்ப விரும்பி சாப்பிடுவாங்க. இது கூட டீ காப்பியம் சேர்த்து கொடுத்து பாருங்க சூப்பரான ஒரு ஈவினிங் ஆக இருக்கும். குழந்தைகள் மட்டுமில்லாம வீட்ல இருக்குற பெரியவங்களும் விரும்பி சாப்பிடுவாங்க. வீட்டுக்கு யாராவது விருந்தளிகள் வந்தா அவங்களுக்கும் இந்த ரெசிபியை செஞ்சு கொடுத்து அசத்துங்க. இந்த டேஸ்டான ருசியான ரெசிபியை எப்படி செய்வது என்று பார்க்கலாம் வாங்க.

இதனையும் படியுங்கள் : மொறு மொறுன்னு சுவையான ஜவ்வரிசி அப்பளம் இப்படி செஞ்சி பாருங்க!

Recipes AMP · Quick view
View full