ஜவ்வரிசி மோமோஸ் இந்த மாதிரி ஒரு தடவை செஞ்சு பாருங்க செம்ம டேஸ்ட்டா இருக்கும்!!

ஜவ்வரிசி வைத்து லட்டு செஞ்சிருப்பீங்க ஜவ்வரிசி வைத்து ஜவ்வரிசி பாயாசம் செஞ்சு இருப்பீங்க ஆனா ஜவ்வரிசி வச்சு ஒரு சூப்பரான டேஸ்டான இந்த மாதிரி ஒரு ஜவ்வரிசி மோமோஸ் செஞ்சு பாருங்க. மைதா மாவு வைத்து தான் பெரும்பாலும் மோமோஸ் செய்வாங்க. ஒரு சிலர் கோதுமை மாவு வைத்துக் கூட இந்த ரெசிபியை ட

By Prem Kumar · 30/8/2025

ஜவ்வரிசி வைத்து லட்டு செஞ்சிருப்பீங்க ஜவ்வரிசி வைத்து ஜவ்வரிசி பாயாசம் செஞ்சு இருப்பீங்க ஆனா ஜவ்வரிசி வச்சு ஒரு சூப்பரான டேஸ்டான இந்த மாதிரி ஒரு ஜவ்வரிசி மோமோஸ் செஞ்சு பாருங்க. மைதா மாவு வைத்து தான் பெரும்பாலும் மோமோஸ் செய்வாங்க. ஒரு சிலர் கோதுமை மாவு வைத்துக் கூட இந்த ரெசிபியை ட்ரை பண்ணுவாங்க. ஆனால் ஒரு தடவை ஜவ்வரிசியை வறுத்து அந்த மாவு வைத்து இந்த சூப்பரான ரெசிபியை செய்து பாருங்கள். இதுல எந்த காய்கறிகள் வேண்டுமானாலும் சேர்த்துக் கொள்ளலாம். நம்ம இதுல கேரட் பீன்ஸ் முட்டைகோஸ் இதெல்லாமே சேர்த்து செய்யப் போறோம்.

உங்களுக்கு பிடித்தமான காய்கறிகளை சேர்த்துக் கொள்ளலாம். எண்ணெயில் பொரித்தது வறுத்தது சாப்பிடுவதற்கு பதிலாக இந்த மாதிரி ஆரோக்கியமான ஆவியில் வேகவைத்த உணவுகளை சாப்பிடுவது உடம்புக்கு ரொம்ப ரொம்ப நல்லது. அதனால உங்க குழந்தைகள் ஏதாவது ஸ்னாக்ஸ் கேட்டாங்கன்னா இந்த மாதிரி சூப்பரான ரெசிபியை செய்து கொடுங்கள். இந்த ரெசிபி கண்டிப்பா ரொம்ப ரொம்ப அருமையாக இருக்கும் அதனால மிஸ் பண்ணாம சாப்பிட்டு பாருங்க. இப்ப வாங்க இந்த சூப்பரான ஜவ்வரிசி மாவு வைத்து செய்யக்கூடிய மோமோஸ் எப்படி செய்வது என்று பார்க்கலாம்.

இதனையும் படியுங்கள் : ஜவ்வரிசி கிச்சடி இப்படி செய்து பாருங்க! எவ்வளவு கொடுத்தாலும் சாப்பிடுவார்கள்!

Recipes AMP · Quick view
View full