பணம் அதிகமாக சேர சமையல் வகைகள் செய்ய வேண்டிய ஒரு பரிகாரம்!

வீட்டில் பணம் அதிகமாக சேர வேண்டும் என்றால் அந்த வீட்டில் உள்ள பெண்கள் தான் அதற்கான முயற்சிகளை செய்வார்கள். ஆண்கள் பெண்கள் என இருவரும் சேர்ந்து சம்பாதித்தாலும் வீட்டில் உள்ள பெண்கள் தான் அந்த பணத்தை சரியான பாதையில் செலவு செய்வார்கள். என்னதான் ஆண்கள் செய்தாலும் வீட்டில் மகாலட்சுமி

By Prem Kumar · 12/11/2024

வீட்டில் பணம் அதிகமாக சேர வேண்டும் என்றால் அந்த வீட்டில் உள்ள பெண்கள் தான் அதற்கான முயற்சிகளை செய்வார்கள். ஆண்கள் பெண்கள் என இருவரும் சேர்ந்து சம்பாதித்தாலும் வீட்டில் உள்ள பெண்கள் தான் அந்த பணத்தை சரியான பாதையில் செலவு செய்வார்கள். என்னதான் ஆண்கள் செய்தாலும் வீட்டில் மகாலட்சுமி நிலையாக நிலைத்திருக்க இல்லத்தரசிகள் பொறுப்பாக நடந்து கொள்ள வேண்டும். வீட்டில் பணம் அதிகமாக சேர்வதற்கு பெண்கள் உறுதியோடு இருந்த சேமிப்பை உயர்த்த வேண்டும் என்ற மனதிற்குள் நினைத்துக் கொள்ள வேண்டும் அதற்காக பெண்கள் சமைலறையில் செய்ய வேண்டிய ஒரு எளிமையான பரிகாரத்தைப் பற்றி பார்க்கலாம்.

பரிகாரம் செய்ய வேண்டிய முறை

இந்த பரிகாரம் செய்வதற்கு செம்மினால் செய்யப்பட்ட ஒரு சின்ன சொம்பு தேவைப்படும். அதை தண்ணீர் ஊற்றி கழுவி காய வைத்து எடுக்க வேண்டும். இந்த பரிகாரத்தை அதிகாலை இன்னும் முகூர்த்தத்தில் செய்ய வேண்டும். அந்த சொம்பை சமையல் அருகில் ஏதாவது ஒரு இடத்தில் யார் கண்களுக்கும் தெரியாத வகையில் வைக்க வேண்டும்.

சொம்பில் போட வேண்டிய சில பொருட்கள்

அந்த சொம்பை மறைவான இடத்தில் வைப்பதற்கு முன்பாக பிரம்ம முகூர்த்த நேரத்தில் அந்த சொல்லிற்கு மஞ்சள் குங்கும பொட்டு வைத்து அதன் துவரம் பருப்பு சிறிதளவு வெந்தயம் சிறிதளவு வெள்ளை மொச்சை சிறிதளவு சேர்க்க வேண்டும். பிறகு மூன்று ஒரு ரூபாய் நாணயங்களையும் அதற்குள் போட வேண்டும். பிரம்ம முகூர்த்த நேரத்தில் இதில் நாம் ஒரு ரூபாய் நாணயங்களை சேர்க்க வேண்டும். மேலும் கைகளுக்கு கிடைக்கக்கூடிய நாணயங்களை சொம்புக்குள் போட்டு சேர்த்து வைத்துக் கொண்டே இருக்க வேண்டும்.

பணம் அதிகமாக சேரும்

அந்த செம்பினால் செய்யப்பட்ட சோம்பல் எவ்வளவு சில்லறை காசுகள் சேர்கிறதோ அந்த அளவிற்கு வீட்டில் செல்வ செழிப்பு உயர்ந்து காணப்படும். வீட்டில் யார் வேலைக்கு சென்றாலும் அவர்களுடைய வருமானம் பல மடங்கு உயிரும் பணம் அதிகமாக சேரும். அந்த சொம்புக்கு உள்ளே போட்ட நாணயங்களை காய்கறிகள் பூ பால் போன்றவற்றை வாங்குவதற்கு பயன்படுத்திக் கொள்ளலாம். ஆனால் முழுவதுமாக அதற்குள் இருக்கக் கூடிய அனைத்து நாணயங்களையும் எடுக்கக்கூடாது. மூன்று மாதத்திற்கு ஒரு முறை சொம்பை சுத்தம் செய்து அதற்குள் இருக்கக் கூடிய பொருட்களை மாற்ற வேண்டும். நம்பிக்கை உள்ளவர்கள் முழு மனதோடு இந்த பரிகாரத்தை செய்யலாம்.

இதனையும் படியுங்கள் : பணம் வீட்டிற்கு தேடி வர தென்கிழக்கு மூலையில் இருக்க வேண்டிய பொருள்!

Recipes AMP · Quick view
View full