உங்கள் வீட்டில் உள்ளவர்கள் கல்யாண வீட்டு சுவையில் சாம்பார் வைக்க சொல்கிறார்களா? அப்போ இந்த பதிவு உங்களுக்கு தான்!!

சாம்பார் ஒரு நாளையில் எத்தனை முறை கொடுத்தாலும் சாப்பிட கூடிய ஒரு உணவு. தமிழர்கள் வாழும் எல்லா நாடுகளிலும் பல வகைகளில் சாம்பார் தயாரிக்கப்படுகின்றது. சாம்பாரில் சேர்க்கப்படும் பருப்பு வகைகளில் புரதச்சத்து நிறைந்திருக்கிறது. இது ஒரு கூட்டுக்கலவை என்பதால் ஊட்டச்சத்துகளின் ஒரு மொத்த

By ·

சாம்பார் ஒரு நாளையில் எத்தனை முறை கொடுத்தாலும் சாப்பிட கூடிய ஒரு உணவு. தமிழர்கள் வாழும் எல்லா நாடுகளிலும் பல வகைகளில் சாம்பார் தயாரிக்கப்படுகின்றது. சாம்பாரில் சேர்க்கப்படும் பருப்பு வகைகளில் புரதச்சத்து நிறைந்திருக்கிறது. இது ஒரு கூட்டுக்கலவை என்பதால் ஊட்டச்சத்துகளின் ஒரு மொத்த கலவையாக உள்ளது. கல்யாண வீட்டு சாம்பார். விருந்து சாம்பார் என்றாலே யாருக்குத்தான் பிடிக்காது. சாம்பார் என்றாலே நம்மில் பலருக்கு ரொம்பவே இஷ்டம். அதுலயும் கல்யாணம் விட்டு சாம்பார் என்றால் சொல்லவே வேண்டாம்.

ஒரு முறைக்கு இரண்டு முறை வாங்கி சாப்பிடுவோம். அந்த அளவிற்கு அதன் சுவை அருமையாக இருக்கும். ஆனால் நம்முடைய வீட்டில் காய்கறிகள் போட்டு சாம்பார் வைத்தால் மட்டும் வீட்டில் இருப்பவர்கள் யாருமே சாப்பிட மாட்டார்கள். கேட்டால் கல்யாண வீட்ல வைக்கிற சாம்பார் தான் சுவையாக இருக்குது அப்படின்னு சொல்லுவாங்க. அந்த விருந்து சாம்பாரை நம்முடைய வீட்டிலும் மணக்க மணக்க செய்யலாம். இந்த பதிவில், வீட்டிலேயே மணக்க மணக்க கல்யாணி வீட்டு சாம்பார் எப்படி செய்வது என்று தெரிந்து கொள்ளலாம்.

இதனையும் படியுங்கள் : எப்போதும் ஒரே மாதிரியான சாம்பார் வைத்து போர் அடித்து விட்டதா அப்படியானால் இந்த வித்தியாசமான மா வத்தல் சாம்பாரை ட்ரை செய்து பாருங்கள்!!!

Recipes AMP · விரைவு பார்வை
முழுக் கட்டுரை