சரவணா பவன் ஸ்பெஷல் ருசியான சாம்பார் வடை இப்படி செஞ்சி பாருங்க! இதன் ருசியே தனி தான்!

தென்னிந்தியா முழுவதும் பலர் அனுபவிக்கும் கிளாசிக் காலை உணவு காம்போக்களில் இதுவும் ஒன்று. ஊறிய வடையுடன் கூடிய இந்த சாம்பாரை சுவைக்கும் பொழுதே அப்படி ஒரு ருசி இருக்கும். நாம் எவ்வளவோ விதவிதமான வடைகளை செய்து சாப்பிட்டு பார்த்திருப்போம். அதில் சாம்பார் வைத்து செய்யக் கூடிய சூப்பரான வ

By Prem Kumar · 4/8/2023

தென்னிந்தியா முழுவதும் பலர் அனுபவிக்கும் கிளாசிக் காலை உணவு காம்போக்களில் இதுவும் ஒன்று. ஊறிய வடையுடன் கூடிய இந்த சாம்பாரை சுவைக்கும் பொழுதே அப்படி ஒரு ருசி இருக்கும். நாம் எவ்வளவோ விதவிதமான வடைகளை செய்து சாப்பிட்டு பார்த்திருப்போம். அதில் சாம்பார் வைத்து செய்யக் கூடிய சூப்பரான வடையை பற்றி தான் பார்க்க இருக்கிறோம். இந்த வடையை

இதையும் படியுங்கள்: சுட சட சுவையான அவல் வடை இப்படி ஒரு தரம் செஞ்சி பாருங்க!

செய்ய அதிகமாக எந்த பொருட்களும் தேவைப்படாது. சட்டுனு வடை சுட்டு சாம்பார் ஊறவைத்தால் சுவையான சாம்பார் வடை ரெடி செஞ்சிடலாம். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை சாம்பார் வடை விரும்பி உண்பர். அட்டகாசமான சுவையில் இருக்கும் இதை செய்வதற்கும் சுலபம் சாப்பிடுவதற்கு சலிக்கவே சலிக்காது எத்தனை தடவை செய்து கொடுத்தாலும் அசராமல் சாப்பிடுவார்கள்.அதனால் இன்று இந்த சாம்பார் வடை செய்வது, தேவையான பொருட்கள், செய்முறைகள் என அனைத்தையும் இந்த சமையல் குறித்த தொகுப்பில் நாம் காணலாம் வாருங்கள்.

Recipes AMP · Quick view
View full