மாலை நேர ஸ்நாக்ஸாக சாப்பிட தள்ளுவண்டி கடை சமோசா சுண்டல் மசாலா இப்படி வீட்டில் செய்து பாருங்கள்!
இந்த மழை டைம்ல சூடா தள்ளுவண்டி சமோசாசுண்டல் மசாலா சாப்பிட்டால் எப்படி சுவையா இருக்கும். அடிக்கிற மழையில யாரும் தள்ளுவண்டி கடை வச்சிருக்க மாட்டாங்க. அப்புறம் எப்படி தள்ளு வண்டி சமோசா சுண்டல் மசாலா கிடைக்கும். அதுக்கு தான் நம்ம வீட்டிலேயே சமோசாமசாலா சுண்டல் தள்ளுவண்டி ஸ்டைலில் செய்
இந்த மழை டைம்ல சூடா தள்ளுவண்டி சமோசாசுண்டல் மசாலா சாப்பிட்டால் எப்படி சுவையா இருக்கும். அடிக்கிற மழையில யாரும் தள்ளுவண்டி கடை வச்சிருக்க மாட்டாங்க. அப்புறம் எப்படி தள்ளு வண்டி சமோசா சுண்டல் மசாலா கிடைக்கும். அதுக்கு தான் நம்ம வீட்டிலேயே சமோசாமசாலா சுண்டல் தள்ளுவண்டி ஸ்டைலில் செய்து சாப்பிட்டோம்னா சும்மா மழைக்கு அதுவும் சுகமா இருக்கு சூடான தள்ளுவண்டி கடை சமோசா சுண்டல் மசாலா.
சுண்டல் செய்றதுக்கு நல்ல பச்சை பட்டாணி வாங்கி வேகவைத்து சில மசாலாக்களை அரைச்சு சேர்த்தோம்னா தள்ளு வண்டி கடையில எப்படி செய்வாங்களோ அதே மாதிரி சமோசா சுண்டல் மசாலா ரொம்பவே சுவையா கிடைக்கும். இந்த சுவையான தள்ளுவண்டி சமோசா சுண்டல் மசாலா வீட்ல இருக்க எல்லாருக்குமே ரொம்ப பிடிக்கும். அதுவும் சின்ன குழந்தைகளுக்கு ரொம்ப ரொம்ப பிடிக்கும். அது மேல சோள பொறி எல்லாம் போட்டு கொடுக்கும்போது சும்மா அவ்வளவு டேஸ்டா இருக்கும்.
இந்த சுவையான தள்ளு வண்டி கடை சமோசா சுண்டல் மசாலா இந்த மழைக்கு சாப்பிடறதுக்கு இதமான ஒரு மாலை நேர சிற்றுண்டி இருக்கும். ஏன்னா மழை டைம்ல சில்லுனு சாப்பிட யாருக்குமே பிடிக்காது. சுட சுட ஏதாவது சாப்பிடணும் தோணும் அப்படி இருக்கிறப்போ இந்த மாதிரி வித்தியாசமாக கடைகளில் கிடைக்கிற மாதிரி சுண்டல் மசாலா செய்து கொடுக்கும்போது எல்லாரும் ரொம்பவே விரும்பி சாப்பிடுவாங்க. சரி வாங்க இந்த தள்ளுவண்டி கடை சமோசா சுண்டல் மசாலா எப்படி செய்யறதுன்னு தெரிஞ்சிக்கலாம்.