நாவில் எச்சி ஊறும் சீனி பனியாரம் செய்வது எப்படி ? தீபாவளி ஸ்பெஷல்!

பொதுவாக நாம் வீடுகளில் சாதாரண நாட்களில் பலகாரங்கள் செய்வது கிடையாது. ஆனால் பண்டிகை நாட்கள் என வந்துவிட்டால் போதும் நாம் விரும்பி சாப்பிடும் பலகாரங்களை செய்து குடும்பத்துடனே சாப்பிட்டு அந்த பண்டிகை நாட்களை மகிழ்ச்சியாக கொண்டாடி வருகிறோம். ஆனால் தற்போது வீடுகளில் பலகாரங்கள் செய்வது

By Prem Kumar · 19/10/2022

பொதுவாக நாம் வீடுகளில் சாதாரண நாட்களில் பலகாரங்கள் செய்வது கிடையாது. ஆனால் பண்டிகை நாட்கள் என வந்துவிட்டால் போதும் நாம் விரும்பி சாப்பிடும் பலகாரங்களை செய்து குடும்பத்துடனே சாப்பிட்டு அந்த பண்டிகை நாட்களை மகிழ்ச்சியாக கொண்டாடி வருகிறோம். ஆனால் தற்போது வீடுகளில் பலகாரங்கள் செய்வது குறைந்து வருகிறது ஆனால் இந்த தீபாவளி பண்டிகைக்கு உங்கள் குடும்பத்துடன் இந்த சீனி பனியாரம் ரெசிபியை செய்து சாப்பிட்டு இந்த பண்டிகையை கொண்டாடுங்கள்.

இதையும் படியுங்கள் : பாரம்பரிய பலகாரம் சுவையான சுசியம் செய்வது எப்படி ? தீபாவளி ஸ்பெஷல்!

ஆம், இன்று சுவையான சீனி பனியாரம் ரெசிபி பற்றி தான் பார்க்க இருக்கிறோம் பனியாரம் என்றால் யார் தான் வேண்டாம் என்று சொல்வார்கள் அனைவருக்கும் பிடித்தமான ஒரு இனிப்பு. ஆகையால் இன்று சீனி பனியாரம் எப்படி செய்வது, தேவையான பொருட்கள், செய்முறைகள் என அனைத்தையும் இந்த சமையல் குறித்த தொகுப்பில் நாம் காணலாம் வாருங்கள்.

English Overview: seeni paniyaram is one of the most important dishes in south india. seeni paniyaram recipe or seeni paniyaram seivathu eppadi or seeni paniyaram recipe in Tamil are a few important terms to describe this recipe in the tamil.

Recipes AMP · Quick view
View full