சுவையான சேலம் மாம்பழ சில்லி சிக்கன் இப்படி செஞ்சி பாருங்க!
கோடைகால ஸ்பெஷல் ரெசிபியானது, விரைவாகவும் சுவாரஸ்யமாகவும் ஏதாவது ஒன்றை செய்ய விரும்பினால் நீங்கள் சில்லி சிக்கன் செய்து சாப்பிடலாம் அதிலும் குறிப்பாக அமிர்த சுவையான மாம்பழம் அனைவருக்கும் பிடித்த ஒன்று அதிலும் இவை இரண்டையும் சேர்த்து மாம்பழ சில்லி சிக்கன் செய்து சாப்பிட்டால் அதன் ச
கோடைகால ஸ்பெஷல் ரெசிபியானது, விரைவாகவும் சுவாரஸ்யமாகவும் ஏதாவது ஒன்றை செய்ய விரும்பினால் நீங்கள் சில்லி சிக்கன் செய்து சாப்பிடலாம் அதிலும் குறிப்பாக அமிர்த சுவையான மாம்பழம் அனைவருக்கும் பிடித்த ஒன்று அதிலும் இவை இரண்டையும் சேர்த்து மாம்பழ சில்லி சிக்கன் செய்து சாப்பிட்டால் அதன் சுவை அற்புதமாக இருக்கும், இதை செய்வதற்கும்
இதையும் படியுங்கள்: காரசாரமான கீரின் சில்லி சிக்கன் செய்வது எப்படி ?
சுலபம் சாப்பிடுவதற்கு சலிக்கவே சலிக்காது எத்தனை தடவை செய்து கொடுத்தாலும் அசராமல் சாப்பிடுவார்கள். அதனால் இன்று இந்த மாம்பழ சில்லி சிக்கன் செய்வது, தேவையான பொருட்கள், செய்முறைகள் என அனைத்தையும் இந்த சமையல் குறித்த தொகுப்பில் நாம் காணலாம் வாருங்கள்.