Advertisement
சைவம்

காரசாரமான சுவையில் சேமியா பிரியாணி இப்படி ஒரு தரம் செஞ்சி பாருங்க!

Advertisement

சேமியா வைத்து செய்யப்படும் கேசரி சேமியா லட்டு இதுபோன்று பல செய்யலாம் ஆனால் சேமியா வைத்து அனைவரும் விரும்பக்கூடிய உணவுகளில் ஒன்றான பிரியாணி செய்ய முடியுமா செய்து பார்ப்போம் வாருங்கள்.ஈசியாக செய்யக்கூடிய குழந்தைகள் முதல் வீட்டில் இருக்கும் பெரிவர்கள் வரை அனைவருக்கும் விருப்பி சாப்பிடும் படியாக இந்த சுவையான கேரளா பச்சை

இதையும் படியுங்கள் : காலை உணவுக்கு ஏற்ற சுவையான தயிர் சேமியா செய்வது எப்படி ?

Advertisement

சேமியா பிரியாணி செய்து சாப்பிட்டு பாருங்கள் அட்டகாசமான சுவையில் இருக்கும் இதை செய்வதற்கும் சுலபம் சாப்பிடுவதற்கு சலிக்கவே சலிக்காது எத்தனை தடவை செய்து கொடுத்தாலும் அசராமல் சாப்பிடுவார்கள். அதனால் இன்று இந்த சேமியா பிரியாணி எப்படி செய்வது, தேவையான பொருட்கள், செய்முறைகள் என அனைத்தையும் இந்த சமையல் குறித்த தொகுப்பில் நாம் காணலாம் வாருங்கள்.

சேமியா பிரியாணி | Semiya Biriyani Receipe in Tamil

Print Recipe
சேமியா வைத்து செய்யப்படும் கேசரி சேமியா லட்டு இதுபோன்று பல செய்யலாம் ஆனால் சேமியா வைத்து அனைவரும் விரும்பக்கூடிய உணவுகளில் ஒன்றான பிரியாணி செய்ய முடியுமா செய்து பார்ப்போம் வாருங்கள்.ஈசியாக செய்யக்கூடிய குழந்தைகள் முதல் வீட்டில் இருக்கும் பெரிவர்கள் வரை அனைவருக்கும் விருப்பி சாப்பிடும் படியாக இந்த சுவையான கேரளா பச்சை சேமியா பிரியாணி செய்து சாப்பிட்டு பாருங்கள் அட்டகாசமான சுவையில் இருக்கும் இதை செய்வதற்கும்
Advertisement
சுலபம் சாப்பிடுவதற்கு சலிக்கவே சலிக்காது எத்தனை தடவை செய்து கொடுத்தாலும் அசராமல் சாப்பிடுவார்கள்.
Course Breakfast, dinner, LUNCH
Cuisine Indian, TAMIL
Keyword Semiya Biriyani, சேமியா பிரியாணி
Prep Time 15 minutes
Cook Time 20 minutes
Total Time 25 minutes
Servings 5 People
Calories 645

Equipment

  • 1 கடாய்
  • 1 கரண்டி

Ingredients

  • 250 gm சேமியா
  • 10 முந்திரி
  • 2 வெங்காயம்
  • 4 பச்சை மிளகாய்
  • 3 ஏலக்காய்
  • 1 பட்டை
  • 2 இலவங்கம்
  • 1 பிரியாணி இலை
  • 1 tbsp இஞ்சி பூண்டு விழுது
  • ½ tsp மஞ்சள் தூள்
  • 1 tsp மிளகாய்தூள்
  • 2 தக்காளி
  • 5 gm புதினா இலை
  • 20 gm கொத்தமல்லித்தழை
  • 50 gm கேரட்
  • 1100 gm பச்சைப்பட்டாணி
  • 3 tbsp நெய்
  • தேவையான அளவு உப்பு                             

Instructions

  • சேமியா பிரியாணி செய்ய முதலில் ஒரு நான் ஸ்டிக் பேனில் எண்ணெய், 1டேபிள் ஸ்பூன் நெய் ஊற்றி காய்ந்ததும் பட்டை, இலவங்கம், ஏலக்காய், பிரியாணி இலை சேர்த்து சிறிது வதக்கி, வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து நன்கு வதக்கவும்.
  • இதனுடன் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும். பின் மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், உப்பு, புதினா சேர்த்து வதக்கி தக்காளி சேர்த்து நன்கு வதக்கவும்.
  • இதில் வேக வைத்த கேரட், பச்சைப்பட்டாணி சேர்த்து வதக்கவும். இதில் சேமியா சேர்த்து நன்கு வதக்கவும். இதனுடன் ஒரு பங்கு கொதிக்கும் நீர் சேர்த்து கிளறவும்.
  • மூடி சிம்மில் வைத்து வேக வைக்கவும். அடிக்கடி கிளறி விடவும். சேமியா வெந்தவுடன் நெய், முந்திரி, கொத்தமல்லித்தழை சேர்த்து கலந்து இறக்கவும். சட்னியுடன் சூடாகப் பரிமாறவும்.

Nutrition

Serving: 400gm | Calories: 645kcal | Carbohydrates: 42g | Sodium: 359mg | Potassium: 564mg | Vitamin A: 2.3IU | Calcium: 3.2mg
Advertisement
Prem Kumar

Recent Posts

இன்றைய ராசிபலன் – 19 மே 2024!

மேஷம் இன்று உடல்நலம் மிகச் சரியாக இருக்கும். இன்று உங்களுக்கு மிகவும் பயனுள்ள நாளாக இருக்கும். இன்று உங்களுக்கு விலை…

1 மணி நேரம் ago

வைகாசி விசாகத்தில் முருகப் பெருமானை வழிபட வேண்டிய நேரம்

உலகோர் அனைவருக்கும் தெய்வமாக, ஸ்கந்தன், சுப்பிரமணியன், விசாகன் என்று பல்வேறு திருநாமங்களோடு அருள்பவன் முருகன். அந்த அழகனை, 'தமிழ்க் கடவுள்'…

12 மணி நேரங்கள் ago

ஈவினிங் டைம்ல சாப்பிடுவதற்கு இந்த மாதிரி சுட சுட சிக்கன் ரோல் ஒரு தடவை செஞ்சு பாருங்க!

பொதுவா நமக்கு சிக்கன் ரோல் சிக்கன் பப்ஸ் கேக் சமோசா அந்த மாதிரி சாப்பிடனும் போல இருந்துச்சுன்னா அதுக்குன்னு நம்ம…

14 மணி நேரங்கள் ago

இட்லி மீதமாயிடுச்சு அப்படின்னா இந்த மாதிரி மசாலா இட்லி செஞ்சு பாருங்க!

வீட்ல இட்லி மீதமாயிருச்சு அப்படின்னா அதை வைத்து இட்லி உப்புமா தான் செய்வோம் ஆனா எல்லாருக்குமேலா இந்த இட்லி உப்புமா…

22 மணி நேரங்கள் ago

வீட்டு கதவு ஜன்னலை ஒரு குறிப்பிட்ட நேரத்தில் திறந்து வைப்பதால் ஏற்படும் அதிர்ஷ்டங்கள்

இந்துக்களுக்கு பொதுவாக ஆன்மீகத்திலும் ஜோதிடத்திலும் வாஸ்து சாஸ்திரத்திலும் அதிகப்படியான நம்பிக்கை இருக்கும் அந்த வகையில் ஒரு வீடு கட்டுவதற்கு அஸ்திவாரம்…

1 நாள் ago

குடல் குழம்பு இப்படி ஒரு தடவை செஞ்சு பாருங்க!

ஆட்டுக்கறி குழம்பு ஆட்டு குடல் குழம்பு ஆட்டு ஈரல் ப்ரை, சுவரொட்டி ஃப்ரை, மட்டன் சூப், மட்டன் மூளை ப்ரை,…

2 நாட்கள் ago