அசைவ சுவையில் சேனைக்கிழங்கு சாப்ஸ் இப்படி ஒரு முறை செய்து பாருங்கள்!!

இன்று இரவு உங்கள் வீட்டில் சப்பாத்தி செய்யப் போகிறீர்களா? சப்பாத்திக்கு எப்போதும் சாம்பார், சட்னி என சாப்பிட்டு போரடித்துவிட்டதா? உங்கள் வீட்டில் காய்கறி எதுவும் இல்லையா? வெறும் சேனைக்கிழங்கு மட்டும் தான் உள்ளதா? ஆனால் சப்பாத்திக்கு அற்புதமான சைடு டிஷ் செய்ய விரும்புகிறீர்களா? அப

By Prem Kumar · 5/12/2025

இன்று இரவு உங்கள் வீட்டில் சப்பாத்தி செய்யப் போகிறீர்களா? சப்பாத்திக்கு எப்போதும் சாம்பார், சட்னி என சாப்பிட்டு போரடித்துவிட்டதா? உங்கள் வீட்டில் காய்கறி எதுவும் இல்லையா? வெறும் சேனைக்கிழங்கு மட்டும் தான் உள்ளதா? ஆனால் சப்பாத்திக்கு அற்புதமான சைடு டிஷ் செய்ய விரும்புகிறீர்களா? அப்படியானால் சப்பாத்திக்கு சைடிஷ்ஷாக சேனைக்கிழங்கு வைத்து ஒரு வித்தியாசமான சாப்ஸ் செய்து பாருங்கள்.

பொதுவாக தமிழகத்தில் சப்பாத்திக்கு சைடிஷ் என்று கேட்டால் பலரும் சிறிது நேரம் கூட தாமதிக்காமல் தக்காளி தொக்கு என்று தான் சொல்வார்கள். ஏனென்றால் சப்பாத்தி மற்றும் தக்காளி தொக்கின் காம்பினேஷன் அவ்வாறு. ஆனால் எப்போதும் ஒரே மாதிரி அதே தக்காளி தொக்கை செய்து குடுத்தால் குழந்தைகள் சாப்பிட மாட்டார்கள் அவர்களுக்கு எப்போதும் செய்து கொடுத்தால் தான் விரும்பி சாப்பிடுவார்கள்.

அந்த வகையில் எப்போதும் போல் இல்லாமல் சேனைக்கிழங்கு வைத்து சாப்ஸ் செய்து பாருங்கள். இந்த சேனைக்கிழங்கு சாப்ஸ் சப்பாத்திக்கு மட்டுமல்லாமல் இட்லி, தோசை, சாதம் என அனைத்திற்கும் ஒரு அருமையான ரெசிபி. முக்கியமாக இது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடியவாறு இருக்கும். முக்கியமாக இந்த ரெசிபி செய்வதற்கு மிகவும் சுலபமாக இருப்பதால், பேச்சுலர்களும் இதை ட்ரை செய்யலாம். இப்போது சுவையான சேனைக்கிழங்கு சாப்ஸ் எப்படி செய்வதென்று பார்ப்போம்‌.

இதனையும் படியுங்கள் : மாலை நேர ஸ்நாக்ஸாக சேனைக்கிழங்கு பக்கோடா இப்படி ஒரு தரம் வீட்டிலயே செய்து பாருங்க!

Recipes AMP · Quick view
View full