சேப்பங்கிழங்கு ரோஸ்ட் இந்த மாதிரி ஒரு தடவை செஞ்சு பாருங்க!!

என்னதான் பீட்ரூட் பொரியல், பீன்ஸ் பொரியல், கேரட் பொரியல், ரெசிப்பிஸ் இருந்தாலும் சின்ன குழந்தைகளிலிருந்து பெரியவங்க வரைக்கும் எல்லாருக்குமே உருளைக்கிழங்கு ரோஸ்ட் சேனைக்கிழங்கு ரோஸ்ட் சேட்டை கிழங்கு ரோஸ்ட் கருணைக்கிழங்கு ரோஸ்ட் இது எல்லாமே தான் ரொம்ப பிடிக்கும். அந்த வகையில இன்னைக

By Prem Kumar · 22/10/2025

என்னதான் பீட்ரூட் பொரியல், பீன்ஸ் பொரியல், கேரட் பொரியல், ரெசிப்பிஸ் இருந்தாலும் சின்ன குழந்தைகளிலிருந்து பெரியவங்க வரைக்கும் எல்லாருக்குமே உருளைக்கிழங்கு ரோஸ்ட் சேனைக்கிழங்கு ரோஸ்ட் சேட்டை கிழங்கு ரோஸ்ட் கருணைக்கிழங்கு ரோஸ்ட் இது எல்லாமே தான் ரொம்ப பிடிக்கும். அந்த வகையில இன்னைக்கு நம்ம சேப்பங்கிழங்கு வச்சு ஒரு சூப்பரான ரோஸ்ட் செய்ய போறோம். அரிசி மாவு சோள மாவு எதுவுமே சேர்க்காமல் நல்ல மொறு மொறுன்னு சூப்பரா இந்த ரெசிபியை செய்யலாம். ரொம்ப ரொம்ப ஈஸியா குறைவான பொருட்களை வைத்து செய்யக்கூடிய இந்த ரெசிபி கண்டிப்பா எல்லாருக்குமே ரொம்ப பிடிக்கும்.

ரசம் சாதத்துக்கு தயிர் சாதத்துக்கு எல்லாம் அட்டகாசமா இருக்கும். ஒரு தடவை இந்த முறையில் சேப்பக்கிழங்கு ரோஸ்ட் செஞ்சு பாருங்க நீங்க என்னதான் விதவிதமா பல முறைகளில் செஞ்சு இருந்தாலும் இந்த முறையில செஞ்சு பாருங்க கண்டிப்பா அதுக்கப்புறம் இப்படி தான் செய்வீங்க அந்த அளவுக்கு ரொம்ப ருசியா இருக்கும். இந்த சூப்பரான ரெசிபியை கண்டிப்பாக மிஸ் பண்ணாம ஒரு தடவை செஞ்சு பாருங்க. ஈவினிங் டைம்ல இந்த ரெசிபியை செஞ்சு ஸ்னாக்ஸ் மாதிரி கூட சாப்பிடலாம். ரொம்பவே ருசியாக இருக்கும்.

இதுல பூண்டு தட்டி சேர்க்கிறதால வாயு பிரச்சனை வராது. தயிர் சாதத்துக்கு சைடிஷ் ஆக இதை செஞ்சு பார்த்திங்கனா தயிர்சாதமே ரெண்டு தட்டு சாப்பிடலாம். இந்த சுவையான ரெசிபியை சாம்பார் சாதத்துக்கும் கூட சைடு டிஷ்ஷாக வைத்து சாப்பிடலாம். குக்கர்ல வச்சு வேகவைக்கும் போது ஒரு விசில் விட்டாலே போதும் இல்லனா ரொம்ப குழைந்து போய்விடும். சுவையான இந்த ரெசிபிக்கு கண்டிப்பா எல்லாருமே கேட்டு கேட்டு வாங்கி சாப்பிடுவாங்க. இப்ப வாங்க இந்த சுவையான டேஸ்டான ரொம்ப ரொம்ப குறைவான பொருட்கள் வைத்து செய்யக்கூடிய சேப்பக்கிழங்கு ரோஸ்ட் எப்படி செய்வது என்று பார்க்கலாம்.

இதனையும் படியுங்கள் : காரசாரமான சேப்பங்கிழங்கு கார குழம்பு இப்படி செய்து பாருங்க!

Recipes AMP · Quick view
View full