சேப்பங்கிழங்கு சுக்கா மதிய உணவுக்கு இப்படி மட்டும் ஒரு தடவை செஞ்சி பாருங்க! இனி அடிக்கடி உங்க வீட்ல செய்வீங்க!

ஒவ்வொரு நாளும் மதிய வேலை உணவிற்காக தொட்டுக்கொண்டு சாப்பிட ஏதாவது ஒரு பொரியல், குழம்பு செய்வது அவசியமான ஒன்றாக இருக்கிறது. அவ்வாறு சாம்பார் வைத்தால் அதிகப்படியாக காரமான பொரியல் வகைகளை தான் செய்கிறோம். அதேபோல் காரக்குழம்பு அல்லது குருமா குழம்பு செய்து விட்டால் குறைவான காரம் சேர்க்க

By ·

ஒவ்வொரு நாளும் மதிய வேலை உணவிற்காக தொட்டுக்கொண்டு சாப்பிட ஏதாவது ஒரு பொரியல், குழம்பு செய்வது அவசியமான ஒன்றாக இருக்கிறது. அவ்வாறு சாம்பார் வைத்தால் அதிகப்படியாக காரமான பொரியல் வகைகளை தான் செய்கிறோம். அதேபோல் காரக்குழம்பு அல்லது குருமா குழம்பு செய்து விட்டால் குறைவான காரம் சேர்க்கும் பொரியல் வகையை சமைத்து வைக்கின்றோம். அவ்வாறு மதிய உணவுடன் சேர்த்து சாப்பிட ஒரு அருமையான சேப்பங்கிழங்கு சுக்கா செய்தால் மட்டும் போதும். இதை செய்து விட்டால் எல்லா வகை குழம்புக்கும் ஏற்ற உணவாக இருக்கும். அல்லது பதார்த்தம் வைக்க வேண்டிய அவசியம் என்று எதுவும் கிடைக்காது. இதனை சாதத்துடன் சேர்த்து சாப்பிடும் பொழுது அவ்வளவு அருமையாக இருக்கும்.

சேப்பங்கிழங்கு வழவழப்பான தன்மை கொண்டது. இதில் பாஸ்பரஸ் மற்றும் கால்சியம் சத்து உள்ளதால் பற்களுக்கும் எழும்புகளுக்கும் வலுவை சேர்க்கும். சேப்பக்கிழங்கில் நார்ச்சத்து அதிகம் இருப்பதால் செரிமான கோளாறு பிரச்சனைகள் ஏற்படாமல் தடுக்கும். மேலும் குடல் புண்கள் விரைவில் குணமாகும்

சேப்பங்கிழங்கு சுக்கா அதன் பிறகு இப்படி மசாலாக்கள் போட்டு சமைத்து கோடுத்து பாருங்கள், எல்லா வகையான சாதத்திற்கும் தொட்டுக் கொள்ள அட்டகாசமான காம்பினேஷனாக இருக்கும். தயிர் சாதம், லெமன் சாதம் போன்ற கலவை சாதத்திற்கு இந்த சேப்பங்கிழங்கு சுக்கா செமையாக இருக்கும். அதை எப்படி செய்வது? என்பதை நீங்களும் தெரிந்து கொள்ள தொடர்ந்து இந்த பதிவை நோக்கி பயணியுங்கள்.

Recipes AMP · விரைவு பார்வை
முழுக் கட்டுரை