சிம்பிளான கருவாடு ப்ரை இந்த மாதிரி ஒரு தடவை செஞ்சு பாருங்க!!

நான் வெஜ் எடுக்க முடியாத சமயத்துல முட்டை கருவாடு இது எல்லாமே பெரிய நான்வெஜ் மாதிரி நமக்கு தோணும். அந்த மாதிரி வீட்ல நான்வெஜ் எடுக்கலன்னா வீட்ல இருக்க கருவாடு முட்டை வச்சு ஏதாவது ரெசிபி செஞ்சு சாப்பிடுவோம். அந்த வகையில் இன்னைக்கு நம்ம ரொம்ப ரொம்ப சிம்பிளா எல்லாத்துக்குமே சைடிஷா வச

By ·

நான் வெஜ் எடுக்க முடியாத சமயத்துல முட்டை கருவாடு இது எல்லாமே பெரிய நான்வெஜ் மாதிரி நமக்கு தோணும். அந்த மாதிரி வீட்ல நான்வெஜ் எடுக்கலன்னா வீட்ல இருக்க கருவாடு முட்டை வச்சு ஏதாவது ரெசிபி செஞ்சு சாப்பிடுவோம். அந்த வகையில் இன்னைக்கு நம்ம ரொம்ப ரொம்ப சிம்பிளா எல்லாத்துக்குமே சைடிஷா வச்சு சாப்பிடக்கூடிய ஒரு சூப்பரான கருவாடு பொரியல் எப்படி செய்வது என்று பார்க்க போறோம். இந்த கருவாடு பொரியல் ரொம்ப ரொம்ப சிம்பிள் வீட்டில் இருக்கக்கூடிய மசாலா பொருட்களை வைத்து செஞ்சு முடிச்சிடலாம். இதுக்கு பெருசா நம்ம எந்த பொருட்களும் வெளியில வாங்கி வந்து சேர்க்கணும் அப்படின்ற அவசியம் கிடையாது.

பேச்சுலர்ஸ் எல்லாம் இந்த கருவாடு பொரியல் ஒரு வரப்பிரசாதம் மாதிரி இருக்கும். ஞாயிற்றுக்கிழமை இந்த கருவாடு பொரியல் வச்சு சாப்பிட்டுக்கலாம். நான் வெஜ் எடுக்க முடியாதவங்களும் இந்த கருவாடு பொரியல் செய்தால் நாலு வீட்டுக்கு மணக்கும். மணக்க மணக்க ஒரு சூப்பரான கருவாடு பொரியல் ரெசிப்பி இந்த மாதிரி செஞ்சு சாப்பிட்டு பாருங்க. சுடு தண்ணில நல்லா கழுவிட்டு இத செய்யணும். குட்டி குட்டி கருவாடு வாங்குனாதா இந்த பொரியல் செய்றதுக்கு நல்லா இருக்கும். இல்ல உங்களுக்கு பிடிச்ச கருவாடு எது வேணும்னாலும் வாங்கி அத கொஞ்சம் குட்டி குட்டியா நறுக்கி கூட இந்த மாதிரி செஞ்சு சாப்பிடுங்க.

பழைய சாதத்துக்கு ஒரு சூப்பரான காம்பினேஷன் உங்க வீட்ல நிறைய பழைய சாதம் இருக்கு அது எப்படி காலி பண்றதுன்னு தெரியலநா இந்த மாதிரி ஒரு கருவாடு பொரியல் செஞ்சு வச்சுடுங்க பத்து நிமிஷத்துல எல்லா பழைய சாதமும் காலியாகிவிடும். ஏதாவது விசேஷங்கள்ள நம்ம நிறைய சாதம் செஞ்சு அதை வீணாக்குறதுக்கு பதிலா இந்த மாதிரி கருவாடு பொரியல் செஞ்சு பழைய சாதமா வச்சு அதுக்கு தொட்டுக்க சாப்பிட்டுக்கலாம். ரொம்பவும் அருமையா இருக்கும் பழைய சாதத்துக்கு மட்டுமில்லாம சுடு சாதத்துக்கும் வச்சு சாப்பிடலாம்.

இந்த சுவையான கருவாடு பொரியல் எல்லாருக்கும் ரொம்ப ரொம்ப பிடிக்கும் குழந்தைகள் கூட கிரிஸ்பியா இருக்கிற இந்த கருவாடு பொரியல் சாப்பிட விரும்புவாங்க கருவாடு சாப்பிடாதவங்க கூட விரும்பி சாப்பிடுவாங்க. அதனால கண்டிப்பா இந்த கருவாடு பொரியல் ஒரு தடவ உங்க வீட்ல செஞ்சு எல்லாருக்கும் கொடுங்க இப்ப வாங்க இந்த சுவையான கருவாடு பொரியல் ரெசிப்பி எப்படி செய்றதுன்னு பார்க்கலாம்.

இதனையும் படியுங்கள் : நெத்திலி கருவாட்டு தொக்கு சுட சுட சாதத்தில் போட்டு பிசைந்து சாப்பிட்டு பாருங்க அவ்வளவு ருசியாக இருக்கும்!!

Recipes AMP · விரைவு பார்வை
முழுக் கட்டுரை