குடைமிளகாய் முட்டை தொக்கு இந்த மாதிரி ஒரு தடவை ட்ரை பண்ணி பாருங்க!!
குடைமிளகாய் வைத்து தனியா கிரேவி செஞ்சு சாப்பிட்டு இருப்பீங்க. அதே மாதிரி முட்டை வச்சு தனியா தொக்கு கிரேவி எல்லாமே செஞ்சிருப்பீங்க. ஆனா இது ரெண்டும் சேர்த்து ஒரு சூப்பரான தொக்கு செஞ்சு சாப்பிட்டு பாருங்க அவ்ளோ டேஸ்ட்டா இருக்கும். தயிர் சாதம் பழைய சாதம் தக்காளி சாதம் சப்பாத்தி இட்ல
குடைமிளகாய் வைத்து தனியா கிரேவி செஞ்சு சாப்பிட்டு இருப்பீங்க. அதே மாதிரி முட்டை வச்சு தனியா தொக்கு கிரேவி எல்லாமே செஞ்சிருப்பீங்க. ஆனா இது ரெண்டும் சேர்த்து ஒரு சூப்பரான தொக்கு செஞ்சு சாப்பிட்டு பாருங்க அவ்ளோ டேஸ்ட்டா இருக்கும். தயிர் சாதம் பழைய சாதம் தக்காளி சாதம் சப்பாத்தி இட்லி தோசை பூரி எல்லாத்துக்குமே ஒரு பெர்பெக்ட்டான காம்பினேஷனா இருக்கும். எப்பவுமே ஒரே மாதிரியா கிரேவி செய்யாம இந்த மாதிரி கொஞ்சம் வித்தியாசமா செஞ்சு பாருங்க. வீட்ல அசைவம் சாப்பிடணும் போல இருக்கு ஆனா சிக்கன் மட்டன் எதுவும் எடுக்கல அப்படின்னா கவலையே படாதீங்க முட்டை வச்சு இந்த சூப்பரான ரெசிபியை செஞ்சுருங்க.
டேஸ்ட் ரொம்ப ரொம்ப அருமையா இருக்கும். ஒரே ஒரு தடவை மட்டும் இதை டேஸ்ட் பண்ணி பாத்துட்டீங்கன்னா அதுக்கப்புறமா அடிக்கடி செய்வீங்க உங்க வீட்ல இருக்கறவங்களும் அடிக்கடி இந்த ரெசிபியை கேட்டுக்கிட்டே இருப்பாங்க. இந்த சுவையான ரெசிபிக்கு கண்டிப்பா எல்லாரும் கொஞ்சம் எக்ஸ்ட்ராவே சாப்பிடுவாங்க அந்த அளவுக்கு டேஸ்ட்டா இருக்கும். இந்த தொக்குல சாதம் போட்டு கிளறி குழந்தைகளுக்கு லஞ்ச் பாக்ஸ்க்கு கூட கொடுத்து விடலாம். சுடு கஞ்சி பழைய கஞ்சி இது எல்லாத்துக்கும் சைடிஷா தொட்டு சாப்பிட அவ்ளோ சூப்பரா இருக்கும்.
நீங்க எந்த கலர் குடைமிளகாய் வேண்டுமானாலும் பயன்படுத்தலாம். எல்லாமே சூப்பரா இருக்கும். குடைமிளகாய் வச்சு பிரைடு ரைஸ் மேகி இது மட்டும் நான் செய்ய முடியும் அப்படின்னு யோசிச்சிட்டு இருப்போம். ஆனா அந்த குடைமிளகாய் இருந்துச்சுன்னா அதை வச்சு சூப்பரா ஒரு தொக்கு செஞ்சு சாப்பிடலாம். எப்பவும் ஒரே மாதிரியா குழம்பு கூட்டு அப்படின்னு செய்யாம ஒரு தடவை இந்த மாதிரி சுட சுட சாதத்துல தொக்கு போட்டு சாப்பிட்டு பாருங்க அவ்வளவு டேஸ்டா இருக்கும். இப்ப வாங்க இந்த சுவையான குடைமிளகாய் முட்டை தொக்கு எப்படி டேஸ்ட்டா செய்றதுன்னு பார்க்கலாம்.
இதனையும் படியுங்கள் : மதிய உணவிற்கு ஏதாவது வித்தியாசமாக செய்ய நினைக்கிறீர்களா? அப்படியானால் இந்த குடைமிளகாய் மசாலா சாதம் செய்து பாருங்கள் மிகவும் ருசியாக இருக்கும்!!