காலிபிளவர் கிரேவி அசைவ சுவையில் இந்த மாதிரி செஞ்சு பாருங்க!!
இந்த கார்த்திகை மார்கழி மாதத்தில் நிறைய பேர் வீட்ல மாலை போட்டு இருக்கிறதால அசைவம் சாப்பிட முடியாத சூழல் ஏற்படும். இந்த மாதிரி நேரத்துல உங்களுக்கு அசைவம் சாப்பிடணும் போல தோணுச்சுன்னா அசைவ சுவையில் இந்த காலிபிளவர் கிரேவி செஞ்சு பாருங்க.சாதம், சப்பாத்தி பூரி இட்லி தோசை அப்டின்னு எல்
இந்த கார்த்திகை மார்கழி மாதத்தில் நிறைய பேர் வீட்ல மாலை போட்டு இருக்கிறதால அசைவம் சாப்பிட முடியாத சூழல் ஏற்படும். இந்த மாதிரி நேரத்துல உங்களுக்கு அசைவம் சாப்பிடணும் போல தோணுச்சுன்னா அசைவ சுவையில் இந்த காலிபிளவர் கிரேவி செஞ்சு பாருங்க.சாதம், சப்பாத்தி பூரி இட்லி தோசை அப்டின்னு எல்லாத்துக்குமே சைடு டிஷ்ஷா வச்சு சாப்பிட அவ்வளவு ருசியா இருக்கும். இதுக்கு நம்ம காலிபிளவர் பிரை பண்ணி கிரேவில சேர்க்க போறோம். அதனால காலிஃப்ளவர் கிரேவி அவ்ளோ ருசியா இருக்கும்.சுவையான இந்த காலிபிளவர் ரெசிபி சாப்பிடுவதற்கு சிக்கன் கிரேவி மட்டன் கிரேவி சாப்பிட்ட மாதிரி இருக்கும்.
வெஜிடபிள் பிரியாணி, மஸ்ரூம் பிரியாணி, குஸ்கா, தேங்காய் பால் சாதம் நெய் சாதம் இந்த மாதிரி செய்யும்போது அதுக்கு சைடு டிஷ்ஷா இந்த சூப்பரான காலிஃப்ளவர் கிரேவி செஞ்சு பாருங்க. அவ்ளோ ருசியா இருக்கும். சுவையான இந்த ரெசிபியை சாப்பிடும்போது கண்டிப்பா உங்களுக்கு ரொம்ப பிடிக்கும். அப்படியே ஹோட்டல்ல கிடைக்குற மாதிரியான ஒரு சூப்பரான காலிஃப்ளவர் கிரேவியை வீட்டுலயே பண்ணலாம்.இதுக்கு தக்காளி வெங்காயம் வதக்கி அரைத்து சேர்க்க போறோம் அதனால டேஸ்ட் இன்னுமே அட்டகாசமா இருக்கும்.முந்திரிப்பருப்பு சேர்த்தால் இன்னும் செம்ம டேஸ்டாக இருக்கும்.
மட்டன் சிக்கன் எடுக்க முடியாத நாட்களிலும் கூட இந்த சுவையான காலிஃப்ளவர் கிரேவிய செஞ்சி அசத்தலாம். வெறும் சாதத்துக்கே இந்த காலிஃப்ளவர் கிரேவி அவ்ளோ ருசியா இருக்கும். சப்பாத்திக்கு எப்போ உருளைக்கிழங்கு குருமா செய்யாம இந்த மாதிரி ஒரு தடவை காலிஃப்ளவர் கிரேவி செஞ்சு பாருங்க. சைவ விருந்து வைக்கும்போது சைவ பிரியாணி செஞ்சு அதுக்கு சைடு டிஷ்ஷா காலிபிளவர் கிரேவி செஞ்சீங்கன்னா நான்வெஜ் கூட தோத்துப் போயிடும். இந்த சுவையான காலிஃப்ளவர் கிரேவி எப்படி செய்வது என்று இப்ப வாங்க பார்க்கலாம்.
இதனையும் படியுங்கள் : காலிபிளவர் வைத்து இப்படி ப்ரை செய்து பாருங்க! எவ்வளவு செய்தாலும் காலியாகும் மிச்சமாகாது!