ஒரு சிம்பிளான சிக்கன் 65 இந்த மாதிரி செஞ்சு பாருங்க குழந்தைகளுக்கு ரொம்ப பிடிக்கும்!

சிக்கன் அப்படின்னு சொன்னாலே நிறைய பேருக்கு வாயில எச்சில் வரும். என்னதான் மட்டன் மீன் கடம்பா நண்டு இறால் அப்படின்னு நிறைய நான்வெஜ் ஐட்டங்கள் இருந்தாலுமே நிறைய பேரோட பேவரட்னா அது சிக்கன் தான். அந்த சிக்கன் வச்சு நிறைய ரெசிபி செஞ்சாலும் நிறைய பேருக்கு சிக்கன் 65 அப்படின்னாலே உயிர் அ

By ·

சிக்கன் அப்படின்னு சொன்னாலே நிறைய பேருக்கு வாயில எச்சில் வரும். என்னதான் மட்டன் மீன் கடம்பா நண்டு இறால் அப்படின்னு நிறைய நான்வெஜ் ஐட்டங்கள் இருந்தாலுமே நிறைய பேரோட பேவரட்னா அது சிக்கன் தான். அந்த சிக்கன் வச்சு நிறைய ரெசிபி செஞ்சாலும் நிறைய பேருக்கு சிக்கன் 65 அப்படின்னாலே உயிர் அப்படின்னு கூட சொல்லலாம். எவ்ளோ கொடுத்தாலும் சாப்பிட்டுகிட்டு இருப்பாங்க. அந்த வகையில ரொம்ப சிம்பிளா சட்டுனு செய்ய கூடிய இந்த சிக்கன் 65 ஒரு தடவை செஞ்சு சாப்பிட்டு பாருங்க.

சுடு சுட சிக்கன் பிரியாணி கூட தயிர் வெங்காயமும் இந்த சிக்கன் 65வும் வச்சு சாப்பிடுவதற்கு அவ்வளவு ருசியா இருக்கும். டேஸ்ட்ல மெய் மறந்து போய்டுவீங்க. நல்லா மொறு மொறுன்னு சாஃப்டா சாப்பிடுவதற்கு அவ்வளவு ருசியா இருக்கும். இத சைடு டிஷ் எல்லாம் அப்படியே ஸ்னாக்ஸா ஈவினிங் டைம்ல செஞ்சு சாப்பிடலாம். நிறைய மசாலாக்கள் எல்லாம் சேர்க்க தேவையில்லை. சிக்கன் 65 மசாலா மட்டும் சேர்த்தாலே போதுமானது. அது கூட அரிசி மாவு சோள மாவு இதெல்லாம் சேர்த்து செஞ்சா ருசி அவ்ளோ சூப்பரா இருக்கும். மசாலா கொஞ்சம் கூட உதிராம சூப்பரா கிடைக்கும்.

சிக்கன் 65 செய்யும்போது நிறைய பேரோட கவலையை மசாலா உதிராமல் வரணும் அப்படின்னுதான் ஆனா இந்த மாதிரி நீங்க செஞ்சு பாத்தீங்கன்னா கொஞ்சம் கூட மசாலா உதிராம சாப்பிடுறதுக்கே அவ்வளவு ருசியா ஒரு சிக்கன் 65 உங்களுக்கு கிடைக்கும். இனிமேல் சிக்கன் 65 வேணும் அப்படின்னா கடைகள்ல போய் நிறைய காசு கொடுத்து வாங்காம வீட்டிலேயே இந்த மாதிரி செஞ்சு சாப்பிட்டு பாருங்க இப்ப வாங்க குழந்தைகளிலிருந்து பெரியவங்க வரைக்கும் எல்லாருக்குமே ரொம்ப புடிச்ச இந்த சிக்கன் 65 சிம்பிளா டக்குனு எப்படி செய்றதுன்னு பார்க்கலாம்.

இதனையும் படியுங்கள் : எப்பவும் ஒரே மாதிரியா சிக்கன் குழம்பு வச்சு போர் அடிக்குதா அப்போ இந்த தேங்காய் பால் கோழி குழம்பு ஒரு முறை செஞ்சு பாருங்க!

Recipes AMP · விரைவு பார்வை
முழுக் கட்டுரை