எப்பவும் ஒரே மாதிரியா ரசம் வைக்காம ஒரு தடவை இந்த தேங்காய் பால் ரசம் செய்து பாருங்கள்!!

எல்லாருமே மிளகு ரசம், புளி ரசம், தக்காளி ரசம் சாப்பிட்டிருப்பீங்க ஆனா கொஞ்சம் வித்தியாசமா தேங்காய் பால் ரசம் ஒரு தடவ செஞ்சு சாப்பிட்டு பாருங்க டேஸ்ட் அட்டகாசமா இருக்கும். சுட சுட சாதத்தில் போட்டு பிசைந்து சாப்பிட அவ்ளோ ருசியா இருக்கும். இதுக்கு தக்காளி கூட தேவைப்படாது சின்ன வெங்க

By Prem Kumar · 30/6/2025

எல்லாருமே மிளகு ரசம், புளி ரசம், தக்காளி ரசம் சாப்பிட்டிருப்பீங்க ஆனா கொஞ்சம் வித்தியாசமா தேங்காய் பால் ரசம் ஒரு தடவ செஞ்சு சாப்பிட்டு பாருங்க டேஸ்ட் அட்டகாசமா இருக்கும். சுட சுட சாதத்தில் போட்டு பிசைந்து சாப்பிட அவ்ளோ ருசியா இருக்கும். இதுக்கு தக்காளி கூட தேவைப்படாது சின்ன வெங்காயம், பூண்டு, மிளகு, சீரகம் இது எல்லாத்தையும் நல்லா இடிச்சு சேர்க்கும் போது வாசனையா இருக்கும். இடிக்கல் வீட்ல இல்லை அப்படின்னா மிக்ஸி ஜாரில் போட்டு நல்லா கொர கொரப்பா அரைச்சு சேர்த்துக் கொள்ளலாம். அரை மூடி தேங்காய் இருந்தால் அதுல நல்லா கெட்டியா தேங்காய் பால் எடுத்து வச்சுக்கலாம்.

இந்த தேங்காய் பால் ரசம் ரெசிபி ஒரே ஒரு தடவை ட்ரை பண்ணி பாத்துட்டீங்கன்னா அதுக்கப்புறம் நீங்க இதுதான் அடிக்கடி செய்வீங்க. இந்த டேஸ்டான தேங்காய் பால் ரசம் கண்டிப்பா எல்லாருக்குமே ரொம்ப ரொம்ப பிடிக்கும். சுட சுட சாதத்தில் ஊத்தி பிசைந்து சாப்பிடுவதற்கு அவ்வளவு ருசியா இருக்கும். ருசியான இந்த ரெசிபிக்கு கண்டிப்பா வீட்ல இருக்குற எல்லாருமே அடிமையாகிடுவாங்க அந்த அளவுக்கு டேஸ்ட்டா இருக்கும். டேஸ்டான இந்த ரெசிபியை மிஸ் பண்ணாம இதே மாதிரி செய்முறையில் ஒரு தடவ வீட்ல செஞ்சு பாருங்க. இந்த ரெசிபி கண்டிப்பா எல்லாருக்குமே ரொம்ப ரொம்ப பிடிக்கும்.

தேங்காய் பால் ரசம் ஒரு சிலர் வீட்ல செஞ்சு பார்த்திருப்பீங்க ஆனா ஒரு சிலர் சுத்தமா செஞ்சு பார்த்திருக்கவே மாட்டீங்க அந்த மாதிரி இருக்கும்போது இந்த ரெசிபியை கண்டிப்பா உங்க வீட்ல ட்ரை பண்ணி எல்லாருக்கும் கொடுக்கலாம். இந்த ரெசிபியை சின்ன குழந்தைகளிலிருந்து பெரியவங்க வரைக்கும் எல்லாரும் விரும்பி சாப்பிடுவாங்க. இதுக்கு சைடு டிஷ் ஆக உருளைக்கிழங்கு வறுவல் வைத்துக் கொள்ளலாம் டேஸ்ட் அட்டகாசமா இருக்கும். இப்ப வாங்க இந்த சுவையான டேஸ்டான தேங்காய் பால் ரசம் ரெசிபி எப்படி செய்வது என்று பார்க்கலாம்.

இதனையும் படியுங்கள் : தேங்காய் பால் சாதம் ருசியா இப்படி செய்து பாருங்க!

Recipes AMP · Quick view
View full