டிராகன் சிக்கன் இந்த மாதிரி ஒரு தடவை வீட்டிலேயே செஞ்சு பாருங்க!!

என்னது சிக்கன்ல சிக்கன் பிரியாணி, சிக்கன் கிரேவி, சிக்கன் மிளகு கிரேவி, சிக்கன் குழம்பு அப்படின்னு விதவிதமா செஞ்சாலும் ரெஸ்டாரண்ட்ல சில சைனீஸ் டிஷ்ஷஸ் கிடைக்கும். அது ரொம்ப ரொம்ப வித்தியாசமான டேஸ்ட்ல சாப்பிடுறதுக்கு அவ்வளவு ருசியா இருக்கும். அந்த வகையில சிக்கன் மஞ்சூரியன், டிராகன

By Prem Kumar · 9/8/2025

என்னது சிக்கன்ல சிக்கன் பிரியாணி, சிக்கன் கிரேவி, சிக்கன் மிளகு கிரேவி, சிக்கன் குழம்பு அப்படின்னு விதவிதமா செஞ்சாலும் ரெஸ்டாரண்ட்ல சில சைனீஸ் டிஷ்ஷஸ் கிடைக்கும். அது ரொம்ப ரொம்ப வித்தியாசமான டேஸ்ட்ல சாப்பிடுறதுக்கு அவ்வளவு ருசியா இருக்கும். அந்த வகையில சிக்கன் மஞ்சூரியன், டிராகன் சிக்கன் இது எல்லாமே ஒரு சிலருக்கு பேவரட்டா இருக்கும். இனிமேல் அது சாப்பிட நீங்க ரெஸ்டாரண்ட் போக அவசியமே இல்ல வீட்டிலேயே ரெஸ்டாரன்ட் ஸ்டைலில் சூப்பரா டிராகன் சிக்கன் ரெசிபி செய்யலாம்.

சோயா சாஸ், சில்லி சாஸ், டொமேட்டோ சாஸ் இது எல்லாமே வீட்ல இருந்துச்சுனா சட்டுனு இதை ரெடி செஞ்சுடலாம். வீட்ல சிம்பிளா ஃப்ரைட் ரைஸ் செய்றப்போ இந்த ருசியான டிராகன் சிக்கன் வைத்து சாப்பிட்டு பாருங்க. டேஸ்ட் பயங்கரமா இருக்கும். நீங்க நினைச்சு கூட பாக்காத அளவுக்கு இந்த சிக்கனோட சுவை ரொம்பவே சூப்பரா இருக்கும். இந்த சூப்பரான ரெசிபியை கண்டிப்பா மிஸ் பண்ணாம வீட்ல ஒரு தடவ செஞ்சு சாப்பிட்டு பாருங்க. முக்கியமா குழந்தைகளுக்கு செஞ்சு கொடுத்தீங்கன்னா விரும்பி சாப்பிடுவாங்க.

இதை செஞ்சுட்டா போதும் நிமிஷத்துல காலியாகிடும் அந்த அளவுக்கு ருசியா இருக்கும். இனிப்பு புளிப்பு, காரம் அப்படின்னு எல்லா சுவையும் கலந்து இந்த டிராகன் சிக்கன் சாப்பிடுவதற்கு அவ்வளவு ருசியா இருக்கும். இந்த ரெசிபிக்கு சிக்கன கொஞ்சம் நீளவாக்குல நறுக்கி வாங்கணும். அப்பதான் ரொம்ப சூப்பரா இருக்கும். இந்த டேஸ்டான ரெசிபியை மிஸ் பண்ணிடாதீங்க கடையில போய் வாங்கி சாப்பிடாதீங்க வீட்லயே சூப்பரா செஞ்சு பாருங்க. இப்ப வாங்க இந்த டேஸ்டான சுவையான ரெஸ்டாரன்ட் ஸ்டைல் டிராகன் சிக்கன் ரெசிபி வீட்டிலேயே எப்படி செய்வது என்று பார்க்கலாம்.

இதனையும் படியுங்கள் : மசாலா எதுவும் அரைக்காம சிம்பிளா இந்த மாதிரி சிக்கன் தொக்கு செஞ்சு பாருங்க!!

Recipes AMP · Quick view
View full