மீன் வறுவல் வீட்ல இருக்கிற மசாலாவை வைத்து இந்த மாதிரி ட்ரை பண்ணி பாருங்க!!
பொதுவா மீன் வருவல் செய்வதுக்கு நிறைய மசாலாக்கள் அரைத்து செஞ்சா தான் நல்லா இருக்கும் அப்படின்னு நினைப்போம். நிறைய மைதா மாவு கார்ன்பிளவர் மாவு எல்லாம் சேர்த்து செஞ்சா மட்டும்தான் நல்லா மொறுமொறுப்பா இருக்கும் அப்டின்னு நினைச்சுட்டு இருப்போம். ஆனா அது எதுவுமே சேர்க்காமல் வீட்டில் இரு
பொதுவா மீன் வருவல் செய்வதுக்கு நிறைய மசாலாக்கள் அரைத்து செஞ்சா தான் நல்லா இருக்கும் அப்படின்னு நினைப்போம். நிறைய மைதா மாவு கார்ன்பிளவர் மாவு எல்லாம் சேர்த்து செஞ்சா மட்டும்தான் நல்லா மொறுமொறுப்பா இருக்கும் அப்டின்னு நினைச்சுட்டு இருப்போம். ஆனா அது எதுவுமே சேர்க்காமல் வீட்டில் இருக்க கூடிய மசாலாக்கள் மட்டுமே சேர்த்து பொருச்சாலே மீன் வறுவல் செம டேஸ்டா இருக்கும்.செம டேஸ்டான மீன் வறுவல் செய்வதற்கு வீட்ல இருக்க கூடிய மிளகாய் தூள் மஞ்சள் தூள் கரம் மசாலா சீரகத்தூள் மிளகுத்தூள் இது மட்டுமே போதுமானது.
இது கூட கொஞ்சமா எலுமிச்சைச்சாறு செய்தாலே நல்லா புளிப்பா காரசாரமா மொறு மொறுன்னு ஒரு அருமையான மீன் வறுவல் கிடைக்கும். இதுக்குன்னு நிறைய இஞ்சி பூண்டு வெங்காயம் என்று சேர்த்து அரைத்து சேர்க்க தேவை இல்லை. சுவையான மீன் வறுவல் சட்டுனு செய்யணும் அப்படின்னா இந்த மாதிரியே ஒரு தடவ செஞ்சு பாருங்க. மீன் குழம்புக்கு சட்டுனு செஞ்சு இந்த மீன் வறுவல் ரெசிபியை வைத்து சாப்பிட்டால் அவ்வளவு டேஸ்டா இருக்கும்.
சுவையும் அட்டகாசமா இருக்கும். சுவையான இந்த ரெசிபிக்கு கண்டிப்பா வீட்ல இருக்குற எல்லாருமே அடிமையாகிடுவாங்க. மீன் அப்படின்னு சொன்னாலே ஒரு சில பேருக்கு நாக்குல எச்சில் ஊறும். அந்த மாதிரி இருக்கிறவங்களுக்கு இந்த டேஸ்டான சுவையான மீன் வறுவல் செஞ்சு கொடுத்தீங்கன்னா அடிமையாகிடுவாங்க. இப்ப வாங்க இந்த சிம்பிளான மீன் வறுவல் ரெசிபி வீட்ல இருக்குற மசாலாக்கள் வச்சு எப்படி ஈஸியா செய்றதுன்னு பார்க்கலாம்.
இதனையும் படியுங்கள் : வீடே கமகமக்கும் இந்த சுறா மீன் கிரேவி அசத்தலான முறையில் இப்படி ஒரு தரம் ட்ரை பண்ணி பாருங்க!