வேர்க்கடலை புளிக்குழம்பு இந்த மாதிரி ஒரு தடவை செஞ்சு பாருங்க சுவை அசத்தலாக இருக்கும்!!

வீட்ல எந்த ஒரு காய்கறியுமே இல்லை அப்படின்னா பருப்பு கடையல் செய்வோம் ரசம் வைப்போம் வத்த குழம்பு செய்வோம் ஆனா வீட்ல வேர்கடலை மட்டும் இருந்துச்சுன்னா அப்போ கண்டிப்பா அந்த வேர்க்கடலையை வச்சு ஒரே ஒரு தடவை இந்த மாதிரி வேர்க்கடலை புளி குழம்பு ரெசிபி செஞ்சு பாருங்க. வேர்க்கடலை சாப்பிடுவத

By ·

வீட்ல எந்த ஒரு காய்கறியுமே இல்லை அப்படின்னா பருப்பு கடையல் செய்வோம் ரசம் வைப்போம் வத்த குழம்பு செய்வோம் ஆனா வீட்ல வேர்கடலை மட்டும் இருந்துச்சுன்னா அப்போ கண்டிப்பா அந்த வேர்க்கடலையை வச்சு ஒரே ஒரு தடவை இந்த மாதிரி வேர்க்கடலை புளி குழம்பு ரெசிபி செஞ்சு பாருங்க. வேர்க்கடலை சாப்பிடுவது உடம்புக்கு ரொம்ப ரொம்ப நல்லது பெண்களுக்கு ஏற்படக்கூடிய அனைத்து பிரச்சினைகளையும் சரி செய்ய தினமும் ஒரு கப் அளவுக்கு வேர்கடலை சாப்பிட்டாலே போதும். அந்த வகையில இந்த மாதிரி புளிக்குழம்பு ரெசிபி செஞ்சா வாய்க்கு நல்லா ருசியா சாப்பிடவே அவ்ளோ சூப்பரா இருக்கும்.

சுட சுட சாதத்துல இந்த வேர்க்கடலை புளிக்குழம்பு ஊத்தி நல்லெண்ணெய் மேல ஊத்தி சாப்பிட்டு பாருங்க அவ்வளவு ருசியா இருக்கும் கொஞ்சமா சுட்ட அப்பளம் வைத்து சாப்பிட்டால் டேஸ்ட் அவ்வளவு சூப்பரா இருக்கும். ஒரே ஒரு தடவை மட்டும் இந்த மாதிரி செஞ்சு பாருங்க அதுக்கப்புறம் அடிக்கடி செய்வீங்க. சுவையான இந்த ரெசிபிக்கு ரெண்டு தட்டு சாப்பாடு கூட சாப்பிடலாம். இந்த சுவையான ரெசிப்பி செய்வது ரொம்ப ரொம்ப ஈஸி. இந்த ரெசிபில வேணும்னா பூண்டு கூட சேர்த்து தாளிச்சு குழம்பு வச்சு சாப்பிடலாம்.

பெரிய வெங்காயம் சேர்த்து தாளிக்கலாம் இல்லனா சின்ன வெங்காயம் கூட சேர்த்து தாளிக்கலாம். சின்ன வெங்காயம் சேர்த்து தாளிச்சாலும் டேஸ்ட் அவ்வளவு சூப்பரா இருக்கும். புளிக்குழம்பு ரொம்ப பிடிக்கும் அப்படின்னா இந்த ரெசிபியும் ரொம்ப ரொம்ப பிடிக்கும். இந்த ரெசிபிக்கு கண்டிப்பா எல்லாரும் விரும்பி சாப்பாடு சாப்பிடுவாங்க. பொதுவா புளிக்குழம்பு நிறைய பேருக்கு ரொம்ப ரொம்ப பிடிக்கும் சாம்பாரை விட புளி குழம்பு ரொம்ப பிடிச்சவங்க இருக்காங்க.

அந்த வகையில் இந்த வேர்க்கடலை வச்சு எப்போமே சிம்பிளா வேர்கடலை சுண்டல் செஞ்சு சாப்பிடாம வேர்க்கடலை இந்த மாதிரி புளி குழம்பு வச்சே கொடுத்து பாருங்க வேர்க்கடலையே சாப்பிடாதவங்க கூட இந்த குழம்போட டேஸ்ட்டுக்கு விரும்பி சாப்பிடுவாங்க. வேர்க்கடலையை எண்ணெயிலேயே நல்லா வதக்கிட்டு அதுக்கப்புறம் புளி தண்ணீர் சேர்த்து குழம்பு வச்சு பாருங்க அவ்ளோ அருமையா இருக்கும். இப்ப வாங்க இந்த சுவையான வேர்கடலை புளிக்குழம்பு ரெசிபி எப்படி செய்வது என்று பார்க்கலாம்.

இதனையும் படியுங்கள் : சிவப்பு கீரை வேர்க்கடலை பிரட்டல் இப்படி செய்து பாருங்கள் கீரை பிடிக்காதவர்கள் கூட விரும்பி சாப்பிடுவார்கள்!!!

Recipes AMP · விரைவு பார்வை
முழுக் கட்டுரை