மத்தி மீன் ரோஸ்ட் இந்த மாதிரி ஒரு தடவை செஞ்சு பாருங்க செம்ம டேஸ்ட்டா இருக்கும்!!

மீன் குழம்பு அப்படினா யாருக்கு தான் பிடிக்காது எல்லாருக்குமே மீன் குழம்பு ரொம்ப பிடிக்கும். சாதம் இட்லி, தோசை எல்லாத்துக்குமே மீன் குழம்பு ரொம்ப ரொம்ப டேஸ்டா இருக்கும் அதுலயும் பழைய மீன் குழம்புக்கும் இட்லிக்கும் அவ்ளோ ருசியா இருக்கும். ஒரு சிலருக்கு சிக்கன் மட்டன் கூட பிடிக்காது

By Prem Kumar · 24/4/2025

மீன் குழம்பு அப்படினா யாருக்கு தான் பிடிக்காது எல்லாருக்குமே மீன் குழம்பு ரொம்ப பிடிக்கும். சாதம் இட்லி, தோசை எல்லாத்துக்குமே மீன் குழம்பு ரொம்ப ரொம்ப டேஸ்டா இருக்கும் அதுலயும் பழைய மீன் குழம்புக்கும் இட்லிக்கும் அவ்ளோ ருசியா இருக்கும். ஒரு சிலருக்கு சிக்கன் மட்டன் கூட பிடிக்காது ஆனா மீன் குழம்பு தான் ரொம்ப பிடிக்கும். மீனில் நிறைய வகைகள் இருக்கு ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு மீன் ரொம்ப பிடிக்கும். பாறை மீன், கட்லா மீன், ஜிலேபி மீன், வஞ்சரம் மீன், கானாங்கெளுத்தி மீன் அப்படின்னு சொல்லிக்கிட்டே போகலாம்.

அந்த வகையில ஒரு சிலருக்கு மத்தி மீன் அப்படின்னா ரொம்ப பிடிக்கும் மத்தி மீன் குழம்பும் சூப்பரா இருக்கும், அதே சமயத்தில் மத்தி மீன் வறுவலும் சூப்பரா இருக்கும், ஆனா இன்னைக்கு நம்ம ஒரு சூப்பரான மத்தி மீன் ரோஸ்ட் செய்ய போறோம். இந்த மத்தி மீன் ரோஸ்ட் ரெசிபி ரொம்ப ரொம்ப சூப்பரா இருக்கும். மத்தி மீன் ரோஸ்ட் நல்ல காரசாரமா புளிப்பா சாப்பிடுவதற்கு அவ்வளவு சுவையா இருக்கும் சுட சுட சாதத்தில் போட்டு பிசைந்து சாப்பிட்டால் சொர்க்கமாக இருக்கும். அவ்ளோ டேஸ்டான மத்தி மீன் ரோஸ்ட் ரெசிபி கண்டிப்பா ஒரு தடவை செஞ்சு பாருங்க.

அதுலயும் இந்த மத்தி மீன் ரோஸ்ட் ரெசிபியை தேங்காய் எண்ணெயில் செய்யறதால வாசனையா இருக்கும். டேஸ்டான இந்த ரெசிபியை கண்டிப்பா எல்லாரும் அவங்க வீட்ல செஞ்சு சாப்பிட்டு பாருங்க. ஒரு சிலருக்கு தொக்கு மாதிரி வச்சு சாப்பிட பிடிக்கும், ஒரு சிலருக்கு குழம்பு மாதிரி வச்சு சாப்பிட பிடிக்கும் ஆனா இந்த மாதிரி தொக்கு மாதிரி வச்சு ஒரு தடவை சாதத்துல போட்டு பிசைந்து சாப்பிட்டு பாருங்கள் அவ்வளவு டேஸ்டா இருக்கும். பழைய சாதத்துக்கும் இந்த ரெசிபி ரொம்ப ரொம்ப சூப்பரா இருக்கும். இப்ப வாங்க இந்த சுவையான மத்தி மீன் ரோஸ்ட் ரெசிபி எப்படி செய்வது என்று பார்க்கலாம்.

இதனையும் படியுங்கள் : கனவா மீன் மசாலா இந்த மாதிரி ஒரு தடவை செஞ்சு பாருங்க!!

Recipes AMP · Quick view
View full