பன்னீர் 65 ரெசிபி இந்த மாதிரி செஞ்சு பாருங்க சட்டுனு காலி ஆகிடும்!!
சிக்கன் 65 ரெசிபி மாதிரியே சுவையா இருக்கக்கூடிய பன்னீர் 65 ரெசிபி வீட்ல ஒரு தடவை செஞ்சு பாருங்க. சிக்கன் 65 காலிஃப்ளவர் 65 மஸ்ரூம் 65 அப்படின்னு பலவிதமான 65 ரெசிப்பீஸ் சாப்பிட்டு இருப்பீங்க ஆனா பன்னீர் வச்சு பெரும்பாலும் 65 ரெசிபி யாரும் செஞ்சிருக்க மாட்டீங்க பன்னீர் வச்சு லேசா ட
சிக்கன் 65 ரெசிபி மாதிரியே சுவையா இருக்கக்கூடிய பன்னீர் 65 ரெசிபி வீட்ல ஒரு தடவை செஞ்சு பாருங்க. சிக்கன் 65 காலிஃப்ளவர் 65 மஸ்ரூம் 65 அப்படின்னு பலவிதமான 65 ரெசிப்பீஸ் சாப்பிட்டு இருப்பீங்க ஆனா பன்னீர் வச்சு பெரும்பாலும் 65 ரெசிபி யாரும் செஞ்சிருக்க மாட்டீங்க பன்னீர் வச்சு லேசா டோஸ்ட் பண்ணி வேணா சாப்பிட்டு இருப்போம் ஆனால் அதை வைத்து ஒரு சூப்பரான 65 ரெசிபி கண்டிப்பா செஞ்சிருக்கவே மாட்டீங்க. எப்பவுமே பன்னீர் வைத்து ஒரே மாதிரியா பன்னீர் பட்டர் மசாலா பன்னீர் பிரைட் ரைஸ் பன்னீர் பிரியாணி பாலக் கீரை அப்படின்னு ஒரே மாதிரியா செய்யாம இந்த மாதிரி ஒரு தடவை சூப்பரான பன்னீர் 65 ரெசிபி செஞ்சு சாப்பிட்டு பாருங்க.
இதை மாலை நேரத்தில் ஸ்நாக்ஸா செஞ்சு சாப்பிட்டா சட்டுனு காலியாகிடும். பன்னீர்ல நிறைய ப்ரோடீன் சத்துக்கள் இருக்கிறதால கண்டிப்பா அசைவம் எடுத்துக்க முடியாத நேரத்துல இந்த பன்னீர் ரெசிபியை எடுத்துக்கோங்க. அத நம்ம எந்த வகையில் வேணும்னாலும் சாப்பிடலாம் ஆனா இந்த மாதிரி 65 ரெசிபி செஞ்சு சாப்பிட்டால் டேஸ்ட் அவ்ளோ சூப்பரா இருக்கும். மாலை நேரத்தில் டீ, காபியோட இந்த பன்னீர் 65 ரெசிபியை செஞ்சு பாருங்க. கண்டிப்பா மொறு மொறுன்னு சாப்பிடுறதுக்கே சாஃப்டா இருக்கும்.
சுவையான இந்த பன்னீர் 65 ரெசிபியை பிரியாணிக்கு சைடு டிஷ் ஆகவும் வைத்து சாப்பிடலாம். பிரியாணிக்கு மட்டுமில்லாமல் நெய் சோறு தேங்காய் சோறு எல்லாத்துக்குமே மொறு மொறுன்னு சாப்பிடுறதுக்கு அவ்வளவு ருசியா இருக்கும். இத பொறிச்ச உடனே சாப்பிட்டு முடிச்சிடனும் கொஞ்ச நேரம் போயிடுச்சு அப்படின்னா கண்டிப்பா நல்லா இருக்காது அதனால ஆறவெச்சு சாப்பிடாம மொறு மொறுன்னு செஞ்சு சாப்பிடுங்க. சின்ன குழந்தைகளிலிருந்து பெரியவங்க வரைக்கும் எல்லாருக்குமே இந்த ரெசிபி ரொம்ப பிடிக்கும். இப்ப வாங்க இந்த சூப்பரான பன்னீர் 65 ரெசிபி எப்படி செய்றதுன்னு பார்க்கலாம்.
இதனையும் படியுங்கள் : சில்லி பன்னீர் மேகி இப்படி ஒரு தடவை குழந்தைகளுக்கு செஞ்சு கொடுத்து அசத்துங்க!