பன்னீர் பெப்பர் ப்ரை இந்த மழைக்கு இந்த மாதிரி செஞ்சு பாருங்க!

இந்த மழைக்காலத்துக்கு ஏதாவது காரசாரமா சாப்பிடணும் போல இருந்துச்சுன்னா வீட்ல பன்னீர் இருந்தா அதை வைத்து இந்த சூப்பரான பன்னீர் பெப்பர் ப்ரை செஞ்சு சாப்பிட்டு பாருங்க. டேஸ்ட் ரொம்ப அட்டகாசமா இருக்கும் இத அப்படியே ஸ்னாக்ஸ் மாதிரி கூட சாப்பிடலாம். இல்லனா இந்த ரெசிபியை ரசம் சாதத்துக்கு

By Prem Kumar · 27/10/2025

இந்த மழைக்காலத்துக்கு ஏதாவது காரசாரமா சாப்பிடணும் போல இருந்துச்சுன்னா வீட்ல பன்னீர் இருந்தா அதை வைத்து இந்த சூப்பரான பன்னீர் பெப்பர் ப்ரை செஞ்சு சாப்பிட்டு பாருங்க. டேஸ்ட் ரொம்ப அட்டகாசமா இருக்கும் இத அப்படியே ஸ்னாக்ஸ் மாதிரி கூட சாப்பிடலாம். இல்லனா இந்த ரெசிபியை ரசம் சாதத்துக்கும் எக் ஃபிரைடு ரைஸ் சிக்கன் ப்ரைட் ரைஸ் மஸ்ரூம் ப்ரைட் ரைஸ் எல்லாத்துக்கும் சைடு டிஷ் ஆகவும் வைத்து சாப்பிடலாம். எல்லாத்துக்குமே சூப்பரான சைடு டிஷ்ஷா இருக்கும். வீட்ல இருக்கக்கூடிய சின்ன குழந்தைகளிலிருந்து பெரியவங்க வரைக்கும் எல்லாருமே விரும்பி சாப்பிடுவாங்க.

பன்னீர் வச்சு பன்னீர் பட்டர் மசாலா, பன்னீர் பிரைட் ரைஸ், பன்னீர் பிரியாணி செஞ்சு இருப்பீங்க ஆனா பன்னீர் வச்சு ஒரு தடவை இந்த சூப்பரான சிம்பிளான பெப்பர் ப்ரை செஞ்சு பாருங்க. ரொம்ப ரொம்ப சூப்பரா இருக்கும். குழந்தைகளுக்கு லஞ்ச் பாக்ஸ்க்கு ஏதாவது சிம்பிளா எக் ரைஸ் மாதிரி செஞ்சு அதுக்கு சைடுஷா இதை கொடுத்துவிடலாம். கண்டிப்பா டேஸ்ட் ரொம்பவே சூப்பரா இருக்கும். குழந்தைகள் ஃபுல்லா காலி ஆகிட்டு தான் வருவாங்க. பன்னீர் ரொம்ப ரொம்ப பிடிக்கும் அப்படின்னா கண்டிப்பா இந்த ரெசிபி ரொம்ப பிடிக்கும்.

குழந்தைகளுக்கு எப்பவுமே ஒரே மாதிரியா சைடு டிஷ் செஞ்சு கொடுக்காம இந்த மாதிரி டிஃபரண்டான ஒரு ரெசிபியை செஞ்சு கொடுங்க. அது அவங்களுக்கு சாப்பிடுவதற்கும் கொஞ்சம் இன்ட்ரஸ்டிங்கா இருக்கும். எப்பவுமே ஒரே மாதிரியா செஞ்சு கொடுத்தாலும் கண்டிப்பா அவங்க விரும்பி சாப்பிட மாட்டாங்க. அதனால இந்த மாதிரி செஞ்சு கொடுங்க. இந்த மழை காலத்துக்கு சளி இருமல் போன்ற பிரச்சனைகள் இருக்கிறவங்களும் இந்த ரெசிபியை செஞ்சு சாப்பிடலாம். இதுக்கு மசாலா வருது அரைக்கிறதால சுவை இன்னும் அதிகமாக இருக்கும். இப்ப வாங்க இந்த சுவையான பன்னீர் பெப்பர் ப்ரை எப்படி செய்வது பார்க்கலாம்.

இதனையும் படியுங்கள் : சில்லி பன்னீர் மேகி இப்படி ஒரு தடவை குழந்தைகளுக்கு செஞ்சு கொடுத்து அசத்துங்க!

Recipes AMP · Quick view
View full