சோயா பிரை இந்த மாதிரி ஒரு தடவை சுலபமாக செய்து பாருங்கள்!!

சோயா அல்லது மீல் மேக்கர் அப்படின்னு சொல்லப்படுற இதை வைத்து கூட்டு, கிரேவி, 65 அப்படின்னு நிறைய ரெசிப்பிஸ் செஞ்சுருப்பீங்க. ஆனா இன்னிக்கு ரொம்ப சிம்பிளா சட்டுனு பத்து நிமிஷத்துல செய்யக்கூடிய ஒரு சூப்பரான ரெசிபியான மீல் மேக்கர் ஃப்ரை எப்படி செய்றதுன்னு பார்க்க போறோம். இதுக்கு வெறும

By Prem Kumar · 15/7/2025

சோயா அல்லது மீல் மேக்கர் அப்படின்னு சொல்லப்படுற இதை வைத்து கூட்டு, கிரேவி, 65 அப்படின்னு நிறைய ரெசிப்பிஸ் செஞ்சுருப்பீங்க. ஆனா இன்னிக்கு ரொம்ப சிம்பிளா சட்டுனு பத்து நிமிஷத்துல செய்யக்கூடிய ஒரு சூப்பரான ரெசிபியான மீல் மேக்கர் ஃப்ரை எப்படி செய்றதுன்னு பார்க்க போறோம். இதுக்கு வெறும் நான்கு பொருட்கள் இருந்தாலே போதுமானது ரொம்ப ரொம்ப டேஸ்டான ரெசிபியை செஞ்சுடலாம். இதை சாம்பார் சாதம், ரசம் சாதம், தயிர் சாதம், லெமன் சாதம், புளி சாதம் அப்படின்னு எல்லாத்துக்குமே சைட் டிஷ் ஆக வைத்து சாப்பிடலாம்.

சுவை ரொம்பவே கூடுதலாக இருக்கும் இந்த ரெசிபியை செய்வதற்கு கொஞ்சம் எண்ணெய் மட்டும் அதிகமாக தேவைப்படும். இதுக்கு நம்ம சிக்கன் 65 மசாலா சேர்க்கறதால அதிலேயே உப்பு சேர்த்து இருப்பாங்க தேவைப்பட்டால் உப்பு சேர்த்துக் கொள்ளலாம். கருவேப்பிலை தட்டிய பூண்டு இதெல்லாம் சேர்த்து செய்றதால ரொம்ப வாசனையாக இருக்கும். சிம்பிளா ஏதாவது சாதம் செஞ்சு கூடவே இந்த மீல் மேக்கர் ஃப்ரை லஞ்சுக்கு கொடுத்து விட்டா குழந்தைகள் ரொம்ப விரும்பி சாப்பிடுவாங்க மீதம் வைக்காமல் கொண்டு வருவாங்க.

இந்த மீல் மேக்கர் ஃப்ரை ரெசிபி கண்டிப்பா ஒரு சூப்பரான ரெசிபியாக இருக்கும். வீட்டுக்கு யாராவது விருந்தாளிகள் வந்தால் கூட இதை செய்து கொடுக்கலாம் இல்லை என்றால் ஈவினிங் ஸ்னாக்ஸ் ஆக கூட இதனை செய்து சாப்பிடலாம். மீல்மேக்கர் வைத்து பிரியாணி கூட ஒரு சிலர் செய்வாங்க ஆனா இந்த மாதிரி ஒரு ப்ரை செஞ்சு பாருங்க. கண்டிப்பாக ரொம்ப டேஸ்ட்டா இருக்கும். இப்ப வாங்க இந்த சுவையான மீல் மேக்கர் ஃப்ரை எப்படி செய்றதுன்னு பார்க்கலாம்.

இதனையும் படியுங்கள் : மீல் மேக்கர் வாங்கி ஒரு தடவை இந்த மாதிரி மீல்மேக்கர் பேப்பர் ரோஸ்ட் செஞ்சு பாருங்க

Recipes AMP · Quick view
View full