ரசம் சாதத்துக்கு இந்த வாழைக்காய் சுக்கா செஞ்சு சாப்பிட்டு பாருங்க!
வாழைக்காய் வச்சு சிப்ஸ் செஞ்சு இருப்போம். வாழைக்காய் பொடிமாஸ் செஞ்சிருப்போம். வாழைக்காய் வறுவல் செஞ்சிருப்போம் வாழைக்காய் பருப்பு கூட்டு அப்படின்னு நிறைய ரெசிபிஸ் வாழைக்காய் வச்சு செய்யலாம். அந்த வகையில இன்னைக்கு நம்ம வாழைக்காய் வச்சு ஒரு அருமையான சுக்கா ரெசிபி செய்ய போறோம். இதுக
வாழைக்காய் வச்சு சிப்ஸ் செஞ்சு இருப்போம். வாழைக்காய் பொடிமாஸ் செஞ்சிருப்போம். வாழைக்காய் வறுவல் செஞ்சிருப்போம் வாழைக்காய் பருப்பு கூட்டு அப்படின்னு நிறைய ரெசிபிஸ் வாழைக்காய் வச்சு செய்யலாம். அந்த வகையில இன்னைக்கு நம்ம வாழைக்காய் வச்சு ஒரு அருமையான சுக்கா ரெசிபி செய்ய போறோம். இதுக்கு நம்ம ஒரு மசாலா அரைக்க போறோம். அந்த மசாலா தான் இந்த சுக்காவுக்கு டேஸ்டே கொடுக்கும். ஒரு அருமையான வாழைக்காய் ரெசிபி சாப்பிட்ட ஃபீல் உங்களுக்கு இருக்கும். வீட்ல ஏதாவது சிம்பிளா ரசம் சாதம் தயிர் சாதம் புளி சாதம், லெமன் சாதம் தக்காளி சாதம், பருப்பு சாதம் அப்படின்னு செய்யும் போது இந்த சுக்கா ரெசிபியை ட்ரை பண்ணி பாருங்க.
கண்டிப்பா சாப்பாட்டுக்கே தனி ருசியை கொடுக்கும் அந்த அளவுக்கு இந்த வாழைக்காய் சுக்கா ரெசிபி சூப்பரா இருக்கும். நீங்க மட்டன் சுக்கா சிக்கன் சுக்கா சாப்பிட்டு இருப்பீங்க ஆனா இந்த வாழைக்காய் சுக்கா ரெசிபி ஒரு தடவ சாப்பிட்டு பாருங்க கண்டிப்பாக உங்களுக்கு ரொம்ப பிடிக்கும். குழந்தைகளோட ஸ்கூல் லன்ச் பாக்ஸ்க்கு சிம்பிளா சாதம் செஞ்சுட்டு இந்த சைட் டிஷ் வச்சு கொடுத்து விட்டீங்கன்னா கண்டிப்பா டிபன் பாக்ஸ் காலியாகி தான் வீட்டுக்கு வரும். அந்த அளவுக்கு சூப்பரா இருக்கும். இதே மசாலாவுல நீங்க சிக்கன் மட்டன் சேர்த்து சிக்கன் சுக்கா மட்டன் சுக்கா கூட செய்யலாம்.
அதுமட்டுமில்லாம முட்டையை அவித்து சேர்த்து முட்டை சுக்கா ரெசிபி கூட செய்யலாம் எல்லாத்துக்குமே இந்த மசாலா சூப்பரா இருக்கும். ரெடிமேட் மசாலா சேர்க்காம இந்த மாதிரி அரைச்சு சேர்க்கறதால சுவை சற்று கூடுதலாகவே இருக்கும். அவ்ளோ ருசியான இந்த ரெசிபியை கண்டிப்பா உங்க வீட்ல ஒரு தடவை செஞ்சு பாருங்க. தடபுடலா சைவ விருந்து வைக்கும் போது இந்த மாதிரி ஒரு ரெசிபியை செஞ்சு கொடுத்தீங்கன்னா நான்-வெஜ் சாப்பிடற ஒரு ஃபீல் கிடைக்கும். நான் வெஜ் சாப்பிட முடியாத சமயத்துல இந்த மாதிரியான சைவ உணவுகளை செஞ்சு சாப்பிடலாம் இப்ப வாங்க இந்த ருசியான வாழைக்காய் சுக்கா ரெசிபி எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
இதனையும் படியுங்கள் : செட்டிநாடு ஸ்டைல் வாழைக்காய் வறுவல் உங்க வீட்ல ஒரு தடவை செஞ்சு பாருங்க!