சின்ன வெங்காய சிக்கன் இந்த மாதிரி ஒரு தடவை செஞ்சு பாருங்க அவ்வளவு ருசியா இருக்கும்!!
சிக்கன் வச்சு நிறைய ரெசிபிஸ் செஞ்சிருப்பீங்க பிரியாணி கிரேவி 65 அப்டின்னு சொல்லிக்கிட்டே போகலாம். அந்த வகையில சிக்கன் வச்சு ரொம்ப ரொம்ப சிம்பிளா இந்த மாதிரி ஒரு தடவை சின்ன வெங்காய சிக்கன் செஞ்சு பாருங்க. இந்த சிக்கன் ரெசிபி கண்டிப்பா எல்லாருக்குமே ரொம்ப ரொம்ப பிடிக்கும் இந்த டேஸ்
சிக்கன் வச்சு நிறைய ரெசிபிஸ் செஞ்சிருப்பீங்க பிரியாணி கிரேவி 65 அப்டின்னு சொல்லிக்கிட்டே போகலாம். அந்த வகையில சிக்கன் வச்சு ரொம்ப ரொம்ப சிம்பிளா இந்த மாதிரி ஒரு தடவை சின்ன வெங்காய சிக்கன் செஞ்சு பாருங்க. இந்த சிக்கன் ரெசிபி கண்டிப்பா எல்லாருக்குமே ரொம்ப ரொம்ப பிடிக்கும் இந்த டேஸ்டான சின்ன வெங்காய சிக்கன் ரெசிபி கண்டிப்பா சுட சுட சாதத்துக்கும் இட்லிக்கும் தோசைக்கும் அட்டகாசமா இருக்கும். தயிர் சாதத்துக்கு ரசத்துக்கு சாம்பார் சாதத்துக்கு எல்லாத்துக்குமே ஒரு அட்டகாசமான காம்பினேஷனாக இருக்கும்.
இந்த ருசியான சின்ன வெங்காய சிக்கன் ரெசிபி கண்டிப்பா சின்ன குழந்தைகளிலிருந்து பெரியவங்க வரைக்கும் எல்லாருக்கும் ரொம்ப பிடிக்கும். பெருசா மாசாலாக்கள் எதுவுமே சேர்க்காமல் செய்யப் போற இந்த சிக்கன் ரெசிபி கண்டிப்பா ஒரு அட்டகாசமான ரெசிபியாக இருக்கும். இந்த டேஸ்டான ரெசிபியை மிஸ் பண்ணாம வீட்ல இருக்குற எல்லாருக்கும் செஞ்சு கொடுத்து அசத்துங்க. இந்த டேஸ்டியான சிக்கன் ரெசிபி பத்து நிமிஷத்துல செய்யக்கூடிய ஒரு ரெசிபி.
வெங்காயம் உரிச்சு வச்சுட்டா போதும் இதை செய்றது ரொம்ப ரொம்ப ஈஸிதான். டக்குனு செஞ்சு முடிச்சிடலாம். சிக்கன் எடுத்துட்டு அந்த கடாயில் கொஞ்சமா சாப்பாடு போட்டு பிரட்டி சாப்பிட சொர்க்கமா இருக்கும். கண்டிப்பா நிறைய பேரு இப்படி சாப்பிட்டு இருப்பீங்க கொத்தமல்லி இலைகள் எல்லாம் தூவி இறக்கும் போது கமகமன்னு அவ்ளோ சூப்பரா இருக்கும். கண்டிப்பா ஒரு தடவை இந்த ரெசிபியை ட்ரை பண்ணி பாருங்க. இப்ப வாங்க இந்த டேஸ்டான ருசியான சின்ன வெங்காயம் சிக்கன் எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
இதனையும் படியுங்கள் : சிக்கன் தொக்கு ஊறுகாய் இந்த மாதிரி செஞ்சு பாருங்க பார்த்தாலே நாக்கில் எச்சில் ஊறும்!!